கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு விழா அழைப்பிதழ்

April 27, 2017 0

திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலில், மக்கள் பாதை இயக்கத்தின் மேலான ஒத்துழைப்பில்  மலிவு விலையிலான, தரமான ஜெனரிக் மருந்துகளை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் நல்ல நோக்கத்தில், கீழக்கரை கிழக்குத் தெரு சிட்டி யூனியன் […]

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா?? “வாட்ஸ் அப்” மூலம் உங்கள் குறைகளை தீர்க்கலாம்..

April 26, 2017 0

உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, […]

வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையங்களில் அனைத்து இ-சேவைகளையும் பெறலாம்..

April 26, 2017 0

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 8 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் […]

சத்திரக்குடி அருகே கார் விபத்து, கீழக்கரையைச் சார்ந்த பெண்மணி மரணம்..

April 26, 2017 0

இன்று காலை சத்திரக்குடி அருகே இரண்டு கார் மற்றும் வேன் மோதிக்கொண்டதில் கீழக்கரை நடுத்தெரு (ம.க குடும்பம்) சார்ந்த அல்லாபிச்சை (சின்ன கபிர் சகோதரர்) என்பவருடைய மனைவி ஆயிஷத்து அலி ஃபாத்திமா(52) பலமாக காயமடைந்து […]

கீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் – பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம்

April 25, 2017 1

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே இருக்கும் ஐசிஐசிஐ ATM ல் நேற்று 24.04.17 இரவு ரூ.10000 ஐ கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதனை நேர்மையுடன் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை சந்தித்து […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு…

April 25, 2017 0

இன்று தமிழகமெங்கும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவ முழு கடையாடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட […]

கீழக்கரையில் கடைகள் முழு அடைப்பு, இயல்பு வாழ்கை பாதிப்பு…

April 25, 2017 0

தமிழகத்தில் இன்று பிரதான எதிர்கட்சியான திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விட்டிருந்தது.  இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் உட்பட அனைத்து தோழமைக் கட்சிகள் மற்றும் பெரும்பாலான தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து […]

கீழக்கரை தெற்கு தெரு மற்றும் வடக்குத் தெருவில் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி செல்லும் மரக்கிளைகள் – மின்சார வாரியம் ஆபத்தை உணருமா..?

April 25, 2017 0

கீழக்கரை தெற்கு தெரு முஸ்லீம் பொதுநல சங்கம் அருகே உள்ள மரத்தின் கிளை அதன் அருகாமையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளின் மீது உரசி செல்வதால் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த […]

மாயாகுளம் நேருஜி மழலையர் மற்றும் துவக்க பள்ளி ஆண்டு விழா..

April 25, 2017 0

கீழக்கரை, மாயாகுளத்தில் உள்ள தேருஜி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா வியாழன் (20-04-2017) அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாயாகுளம் ஜமாஅத் கௌரவத் தலைவர் சேக் முகம்மது தலைமை தாங்கினார். மற்றும் […]

செயற்கை பானத்துக்கு சவாலாக “நீரா” பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி – தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

April 24, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் தென்னை சாகுபடியில் மணிமகுடமாய் விளங்கி வருகிறது. போதிய மழையின்மை மற்றும் பெரும்பான்மையான நீர் நிலைகள் அழிக்கப்பட்டதின் காரணமாக விளைச்சலில் சரிவு ஏற்பட்டு தேங்காயின் விலை உயர்ந்து விட்டது. தற்போது தென்னையில் இருந்து […]