கீழக்கரையில் தமுமுக – மமக சார்பில் தையல் மிஷின் வழங்கல்

March 24, 2017 0

கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், வாத நோய் பாதிப்பால் உழைப்பை இழந்த டீக்கடை தொழிலாளியின் குடும்ப பாதுகாப்பிற்காக, அவரது மனைவி தையல் தொழில் செய்து பொருளாதாரம் ஏற்படுத்த ஏதுவாக நேற்று முன் […]

ஆட்டோவில் ‘ஆரஞ்ச் ஜுஸ்’ – கூடுதல் வருமானத்திற்கு புதுவித யுக்தியை கையாளும் கீழக்கரை ஆட்டோக்காரர்

March 24, 2017 0

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே, கடும் வெயில் வாட்ட துவங்கி விட்டது. நண்பகல் வேளைகளில் வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் காரணமாக நாவறட்சியால் இளநீர், லஸ்ஸி, ஜுஸ் உள்ளிட்டவற்றை தேடி சென்று வாங்கி […]

கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம்

March 23, 2017 0

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் […]

கீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

March 23, 2017 0

கல்வி நகரமாக திகழும் கீழக்கரையில் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் இன்று 133 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் […]

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..

March 23, 2017 0

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. […]

ஜாமீன் வழங்கும் போது நூதன நிபந்தனைகள் கூடாது – கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

March 23, 2017 0

கடந்த வாரம் அரியலூர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் ஒரு நூதன உத்தரவினை பிறப்பித்தார். ஜாமீன் வேண்டுமா..? 100 கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் என்றும், ஜாமீனில் வெளியே வருபவர்கள் வெளிவரும் […]

குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

March 22, 2017 0

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி […]

இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை

March 22, 2017 1

கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் முன்னரே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று  மார்ச் 22. சர்வதேச த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் உலகம் முழுவதும் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது. தற்போது […]

வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

March 22, 2017 0

இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து […]

இனி வாகனம் நிறுத்தும் இடத்தை சுலபமாக கண்டறிய புதிய அம்சங்கள் அடங்கிய கூகிள் மேப் (Google Map) கை கொடுக்கும்

March 22, 2017 0

துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களிலும் விடுமுறை மற்றும் விஷேச காலங்களில் ஏற்படும் கூட்டத்தை சமாளிக்க மிகப்பெரிய அளவில் வாகன நிறுத்தும் இடங்களை (Parking lots) வாடிக்கையாளர்களின் வசதிக்காக வணிக அங்காடிகள் […]