கீழக்கரையில் சூறாவளிக் காற்று இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

May 18, 2017 0

கீழக்கரையில் இன்று (18-05-2017) மதியம் தொடங்கி பலத்த காற்று வீச ஆரம்பித்தது. காற்று வீசியதால் மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டது. இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் மிகவும் […]

கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாமின் நிறைவு விழா..

May 18, 2017 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்துடன், அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மற்றும் அல் மத்ரஸதுர் ராழியா இணைந்து கோடைகால பயிற்சி முகாம் மாணவர்களுக்காக இந்த வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நாளை (19-05-2017) மக்ரிப் தொழுகைக்கு பிறகு […]

கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..

May 18, 2017 0

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து […]

அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா..

May 18, 2017 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம் – சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா  19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று […]

இராமநாதபுரத்தின் பிதாமகன் இன்று மக்கள் போற்றும் “கௌரவமகன்” ஆனார்..

May 18, 2017 0

இராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமீர் ஹம்சா […]

தொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…

May 18, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை […]

பண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…

May 18, 2017 0

பண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வு […]

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவி..

May 17, 2017 0

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் 16-05-2017 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. அன்று இராமநாதபுரம் வட்ட கோட்டாட்சியரால் பத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு அரசாங்க உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விதவை உதவித் தொகை, இந்திராகாந்தி முதியோர் உதவித் […]

இராமேஸ்வரம் – சென்னை செல்ல வேண்டிய ரயில் தாமதம் – பயணிகள் அவதி..

May 17, 2017 0

இராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இரவு 9.20க்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைய வேண்டிய ரயில் நள்ளிரவு ஒரு மணி வரை […]

இராமநாதபுரம் சக்கரகோட்டையில் மதுபானக் கடையை அகற்ற தர்ணா போராட்டம்..

May 16, 2017 0

தமிழகத்தில் பல பகுதிகளில் மதுபானக் கடைகளை அகற்றக் கோரி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் வெடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகரில் மக்கள் திடீரென மதுபானக் கடையை அகற்றக் கோரி தர்ணா […]