சேவைகளால் சிகரங்கள் தொடும் கீழக்கரை இளைஞர்…

April 26, 2018 0

கீழக்கரையில் வேலை தேடும் சாமானிய மனிதன் முதல் வேலை தேடும் பட்டதாரிகள் வரை நாடிச் செல்லும் நிறுவனம்தான் “கீழக்கரை கிளாசிஃபைட்”, உச்சரிக்கும் பெயர்தான் எஸ்.கே.வி சேக். இவர் அமீரகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் […]

வேதாளை காட்டான சேகு ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா..

April 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் மஹான் காட்டான சேகு என்ற சேகு அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. கடந்த 17/04/2018 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பின்னர் […]

கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..

April 26, 2018 0

இராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி மர்மநபர்களால் வெட்டப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை […]

ரியாதில் திடீர் புயல் காற்று..

April 26, 2018 0

சவுதி அரேபியா ரியாத் நகரில் இன்று (26-04-2018) மாலை 06.30 மணி முதல் புழுதியுடன் கூடிய கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அல்கசீம் பகுதியில் காற்று மற்றும் பனிக்கட்டியுடன் தொடங்கிய மழை, ரியாத் […]

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச பரிசோதனை முகாம்..

April 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் 29 வார சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புற நகர் பணிமனையில் இலவச கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை […]

ஏப்ரல் 25 – இன்று உலக மலேரியா தினம்!..

April 25, 2018 0

ஏப்ரல் மாதம் 25-ந் தேதி (இன்று), உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  உலக சுகாதார மையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதனை அறிவித்தது. கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான […]

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்தர பீடி இலை மூடைகள் பறிமுதல்..

April 25, 2018 0

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற  ரூ 50 லட்சம் மதிப்பிலான உயர்ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் மூடைகளை பறிமுதல் செய்துள்ளனர் […]

ரியாத் நகரில் திடீர் மழை..

April 25, 2018 0

சவுதி அரேபியா ரியாத் நகரம் கடந்த ஒரு மாத காலமாகவே வித்தியாசமான தட்ப வெப்ப நிலையை சந்தித்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாகவே வெயில் அதிகரித்தும், காற்றும் பலமாக வீசி வந்தது. திடீரென இரண்டு […]

இராமநாதபுரத்தில் டி.டி.வி.அணி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு. சாலை மறியல்! பதட்டமான சூழ்நிலை..

April 25, 2018 0

இராமநாதபுரம்  நகராட்சியின் 31வது வார்டின் முன்னாள் கவுன்சிலரும், டி.டி.வி.அணியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான தவமுனியசாமி இன்று (25-04-2018) அரிவாளால் தாக்கப்பட்டள்ளார். இன்று காலை சிதம்பரம் பிள்ளை வாய்க்கால் ஊரணி அருகில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் […]

இராமநாதபுரம் தொண்டியில் இலவச பொது மருத்துவ முகாம்..

April 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி ரோட்டரி கிளப் மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். […]