சென்னையில் மாற்று திறனாளி சிறுமி கூட்டு பலாத்காரம் – நீதிமன்றத்தில் அடி உதை வீடியோ பதிவு..

July 17, 2018 0

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செகரடேரியட் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. […]

திண்டுக்கல் தம்பதியரிடம் கொள்ளை முயற்சி..

July 17, 2018 0

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சுதா. இருவரும் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களது வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர். இதனை […]

ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சிகள்…

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16.07.2018 அன்று  பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள்  மாவட்ட […]

இராமேஸ்வரம் துப்பரவு தொழிலாளர்கள் இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை..

July 17, 2018 0

சுற்றத்தையும், சுகாரத்தையும் பராமரிப்பதில் துப்பரவு தொழிலாளர்களின் பங்கு மிகவும் மகத்தானதாகும்.  ஆனால் இராமேஸ்வரம் தொழிலாளர்களுக்கு 2 மாதம் நிலுவை சம்பளம் வழங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் 2 மாத நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி இராமேஸ்வரம் […]

ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மனு..

July 17, 2018 0

தமிழகத்தில் பல இடங்களில் அரசு பள்ளிகள் மூடி வரும் வேலையில், பல இடங்களில் காலியான பணி இடங்கள் நிரப்ப படாமலே இருந்து வருகிறது. இந்நிலையில் கமுதி அருகே ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி […]

மரைக்காயர் ஊராட்சி மதுக்கடை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு..

July 17, 2018 0

மண்டபம் அருகே மரைக்காயர் ஊராட்சி அருகே அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அவ்வூர் மக்கள்  ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடத்தில் அரசு மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு […]

உச்சிப்புள்ளி நான்கு வழி சாலை ஆட்சியரிடம் மனு..

July 17, 2018 0

மண்டபம் உச்சிப்புள்ளி பகுதியில் நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சிப்புளியில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்படுவோர் நலச்சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் […]

அறிவோம் மூலிகை மருத்துவம் – சில முக்கிய குறிப்புகள்..

July 17, 2018 0

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்* எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் […]

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி..

July 17, 2018 0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த […]

திண்டுக்கல் பகுதியில் பல வீடுகளில் நாசாமான மின்சார சாதனங்கள் – வீடியோ செய்தி..

July 17, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள வீடுகளில், டிவி. வாசிங் மெசின். ஃபிரிட்ஜ். மற்றும் டியூப்லைட்கள் வெடித்து சிதறியது, திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் அமைந்துள்ள டிரான்ஸ் பாஃரங்களை சரி செய்யும் […]