இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முதல் பரிசு இரண்டாம் பரிசு பெற்ற பெரியபட்டினம் இளைஞர்கள்.

January 18, 2018 1

அரியாமான் ( குஷி பீச் ) யில் இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய 21 வயதுக்கு உட்பட்ட ஐவர் […]

வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

January 2, 2018 0

கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர். இராமநாதபுரம் மாவட்டம் […]

கால்பந்து போட்டியில் வண்ணாங்குண்டு அணி வெற்றி..

December 31, 2017 0

சமீபத்தில் சாத்தான்குளத்தில் மாவட்ட அளவிளான மின்னொளி கால்பந்து அளவிளான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல அணிகள் மோதியது. இறுதிப் போட்டியில் வண்ணாங்குண்டு அணி, பனைக்குளம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாவட்ட அளவில் வெற்றி […]

மாநில அளவிலான ‘சதுரங்கப்போட்டி’ (Chess) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…

December 31, 2017 0

தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டி (TN State Level Children’s Chess Tournament – 2017) திண்டிவனம் V.K.M.வித்யாலயா சி.பிஎஸ்.இ. பள்ளியில், லிட்டில் ராஜு செஸ் அகடமியுடன் இணைந்து, சென்னை லோட்டஸ் […]

மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

December 11, 2017 0

மாரியூரில் 09/12/2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான இரண்டுநாள் (09-12-17 & 10-12-17)மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் கீழக்கரையை சார்ந்த கஸ்டம்ஸ் வாலிபால் கிளப்(CVC – CUSTOMS VOLLEY BALL CLUB) அணியினர் […]

டேக்வோண்டா போட்டியில் பல பரிசுகளை வென்ற இஸ்லாமியா உயர் நிலைப் பள்ளி மாணவர்கள்..

November 26, 2017 0

கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் பலதரப்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட டேக்வோண்டா (TAEKWOUNDO) போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி  பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி […]

வாலிபால் போட்டியில் கடல் கடந்தும் சாதனை புரியும் கீழக்கரை இளைஞர்கள் – வீடியோ தொகுப்புடன்…

November 25, 2017 0

சமீபத்தில் சவுதி அரேபியா வணிக தலைநகரான ஜித்தாவில் கேரள இஸ்லாமியர்கள் கமிட்டி (KMCC) நடத்திய வாலிபால் போட்டியில் பல ஊர்களில் இருந்து கலந்து பல் வேறு அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் இறுதி சுற்றுவரைச் […]

அமீரக மண்ணில் தடம் பதித்த தமிழ் மைந்தன்..

November 9, 2017 0

திருநெல்வேலியை சேர்ந்தவர் சையத் அலி ( வயது 51 ). இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ரன் தி டிராக் (Run the Track) […]

பல்கலைக்கழக கூடை பந்து போட்டியில் சாம்பியன் கோப்பை வென்று செய்யது ஹமீதா கல்லூரி சாதனை…

September 19, 2017 0

அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அழகப்பா […]

16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி கோப்பையை வென்றது..

September 13, 2017 0

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி 11 மற்றும் 12.09.2017 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 21 பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் […]