தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 30 வது விளையாட்டு விழா..

March 21, 2018 0

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று 21.3.2018 மாலை 4 மணியளவில் கல்லூரி மைதானத்தில் 30வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா […]

வண்ணாங்குண்டு முதலாமாண்டு மின்னொளி கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது…

March 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் வணணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது. இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் பரிசாக ₹.10,001/- மற்றும் சுழற்கோப்பையை சித்தார்கோட்டை அணியும், […]

மாநில அளவிளான வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மூர் வாலிபால் கிளப்..

February 26, 2018 0

திருச்சியில் மாநில அளவிளான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரையைச் சார்ந்த மூர் வாலிபால் கிளப் (MVC) அணியினர் முதல் பரிசுக்கான கோப்பையை வென்றனர். இந்த அணியினர் சமீபத்தில் கீழக்கரையில் நடந்து […]

தமிழன் தொலைக்காட்சி கௌரவித்த இஸ்லாமியா பள்ளி மாணவன்..

February 20, 2018 0

தமிழகத்தில் உள்ள தமிழன் தொலைகாட்சி வருடந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தனித்திறமை விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான விருது கடந்த 14-02-2018 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை […]

விருதுகளை குவித்த செய்யது ஹமீதா கலைக் கல்லூரி மாணவர்கள்…

February 19, 2018 1

கடந்த வாரம் விருதுநகர் V.H.N.S.N கல்லூரியில் ஒருநாள் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல கல்லூரிகள் கலந்து கொண்டனர். அன்று நடைபெற்ற போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரி […]

சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியில் சிறந்த வீரர் பட்டம் பெற்ற கீழக்கரை மாணவன்..

February 18, 2018 1

கீழக்கரை வடக்குத் தெரு ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மகன் ஜாகித் ரிஃபாய். இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கல்லூரியின் கைப்பந்து அணி சார்பாக விளையாடி வருகிறார். […]

“THAI ZET” மின்னொளி வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா..

February 11, 2018 0

கீழக்கரை THAI ZET விளையாட்டு குழு நடத்திய மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியின் இறுதி சுற்றுகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வெள்ள […]

“THAI ZET” வாலிபால் போட்டி தொடங்கியது..

February 11, 2018 0

இன்று (19-02-2018) கீழக்கரை THAI ZET வாலிபால் அசோசியேசன் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது யூசுப் அவர்கள் […]

கீழக்கரையில் ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை துவங்குகிறது.

February 10, 2018 1

கீழக்கரை ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் சார்பாக மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை (11.02.18) தெற்குத் தெரு கிஷ்கிந்தா விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் துவங்குகிறது. இந்த மாவட்ட […]

துபாயில் நடைபெற்ற தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் சேம்பியன் கோப்பையை வென்று அபாரம்

February 9, 2018 0

துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 […]