
இராமநாதபுரத்தில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ் கனி ஏற்பாட்டில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு […]