மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.

February 7, 2018 1

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (08.02.20180 காலை 10 மணியளவில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியரின் […]

மன்னார் வளைகுடா அரியவகை உயிரினங்கள்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கருத்தரங்கு…

February 6, 2018 0

கீழக்கரை மண்டல மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள கடல்வாழ் அரியவகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும்சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த கருத்தரங்கு திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை சமுதாயக்கூடத்தில் நடந்தது. துணை மண்டல அலுவலர் அருண் பிரகாஷ் […]

இராமநாதபுரத்தில் திமுக சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

February 5, 2018 0

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியான திமுக சார்பாக மாநிலம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (05-02-2018) நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியான […]

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

February 5, 2018 0

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு.. கடந்த வாரம் அல் பையினா பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் கீழக்கரை வடக்குத் தெருவைச சார்ந்த 5 வந்து நிரம்பிய முஹம்மது […]

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை..

February 5, 2018 0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  (POPULAR FRONT OF INDIA – PFI)  சார்பாக ஆண்டு தோறும் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு […]

மாவட்ட அளவிளான கல்லூரி போட்டிகளில் சாதனை படைத்த கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவி..

February 3, 2018 0

கடந்த வாரம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி சார்பாக “PIXEL 18” என்ற மாவட்ட அளவிளான போட்டிகள் நடைபெற்றன. இதில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இருந்து 26 கல்லூரிகள் கலந்து கொண்டு 30 […]

கீழக்கரை-ஏர்வாடி சாலையில் தொடரும் கால்நடை விபத்து… இறந்து கிடக்கும் கால்நடையால் நோய் பரவும் அபாயம்…

February 2, 2018 2

கீழக்கரை வழியாக ஏர்வாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இவ்வழியில் சிறு கிராமங்கள் இருப்பதால் அதிகமான கால் நடைகளும் உள்ளன். ஆனால் […]

கீழக்கரை ஏர்வாடியில் தீவிரவாத எதிர்ப்பு தின பொதுக்கூட்டம்..

January 31, 2018 0

கீழக்கரை ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற தினத்தை நினைவு கூறும் விதமாக “தீவிரவாத எதிர்ப்பு தின” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று (30-01-2018) […]

69 வது குடியரசு தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு ஆட்சியர் நன்றிசான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..

January 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும், மூளை நரம்பியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும் டாக்டர். மலையரசு,MD (குழந்தைகள் நலம்) D.M. (மூளை நரம்பியல்)  மாவட்ட ஆட்சித் தலைவரின் நற்சான்றிதழ் மற்றும் விருது […]

சிறப்பாக அதிகமான இரத்த கொடையாளிகள் கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத் இரத்த தான முகாம்..

January 27, 2018 0

கீழக்கரையில் இன்று (27.1.2018) சனிக்கிழமை காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமை கீழக்கரை […]

69 வது குடியரசு தினத்தையொட்டி இராமநாதபுரம் சுகாதார துறை அலுவலர்களுக்கு விருது..

January 27, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நற்சான்றிதழ் விருதுகள் இன்று இராமநாதபுரம் காவற்படை மைதானத்தில் […]

திருவாடானையில் தேசிய கொடி ஏற்ற மறந்த அலுவலகங்கள்…

January 26, 2018 0

திருவாடானையில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றவில்லை. இந்தியா முழுவதும் 69வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் வேலையில் திருவாடானை அரசு அலுவலகங்களான சார் நிலை கருவூலம், பாரதிநகரில் உள்ள வட்டார வேளாண்மை […]

கீழக்கரையில் வெளி மாநில மதுபாட்டிலுடன் மூவர் கைது..

January 26, 2018 0

இந்தியா முழுவதும் குடியரசு தினம் கொண்டாடி வரும் வேலையில் அனைத்து பகுதிகளிலும் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (26-01-2018) கீழக்கரை தனியார் தங்கும் விடுதியில் வெளிமாநில மதுபாட்டிலுடன் மூவரை மதுவிலக்கு காவல்துறையினர் […]

குடியரசு தினத்தை முன்னிட்டு அல் பய்யினா கல்விக் குழுமம் சார்பாக கீழக்கரையில் போக்குவரத்து ‘குவி லென்ஸ்’ கண்ணாடி நிறுவப்பட்டது – விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய முயற்சி

January 26, 2018 3

கீழக்கரை நகரில் தொடர்ச்சியாக வாகன விபத்துக்கள் நிகழ்ந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. நகருக்குள் வாகனங்களின் கட்டற்ற பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மிக குறுகலான பாதை அமைப்புகளில் எதிரே […]

தமுமுக சார்பாக இரத்த தான முகாம்…

January 26, 2018 0

இன்று (26.01.2018) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளம் அரசு மருத்துவமனையில் 69 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இரத்ததான முகாம் நடைபெற்றது. […]

இஸ்லாமியா பள்ளியில் மாவட்ட அளவிளான கிராத் போட்டி சிறப்பாக நடைபெற்றது..வீடியோ பதிவுடன்..

January 26, 2018 0

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் சார்பாக 25-01-2018 அன்று பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கிராத் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 23 பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டி […]

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – புகைப்படத் தொகுப்புடன்..

January 25, 2018 0

கீழக்கரையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடரும் வாகன விபத்துக்களை தடுக்கும் விதமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (25.01.2017) மாலை 5 மணியளவில் […]

இராமநாதபுரத்தில் “சாதித்துக் காட்டுவோம்” சிறப்பு பயிற்சி முகாம்..

January 24, 2018 0

இராமநாதபுரத்தில் வரும் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சாதித்து காட்டுவோம் என்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிறிசி முகாம் நடைபெற உள்ளது.  இம்முகாம் இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது.  இம்முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் […]

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு…

January 22, 2018 0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வரும் ஃபிப்ரவரி மாதம் 3ம் தேதி சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு இராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் […]

சென்னை புத்தக கண்காட்சிக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வருகை…

January 22, 2018 0

சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியின் இறுதி நாளான இன்று (22-01-2018) கண்காட்சிக்கு ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் வருகை தந்தனர். […]