இராமநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு 8வது ஆண்டு விழா – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பங்கேற்பு!

July 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் 8 வது  ஆண்டுவிழா அதன் தலைவர் சேசுராஜ் தலைமையில் ஜனார்த்தனன் மஹாலில் நடைபெற்றது. துணை தலைவர் பாண்டியன் வரவேற்றார். செயலாளர் இராமகிருஷ்ண ஆண்டறிக்கை வாசித்தார். […]

இராமநாதபுரத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது..

July 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு தமிழக அரசின் மானிய விலை இரு சக்கர வாகனங்களை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். […]

கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

July 28, 2018 0

கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று (28/07/2018) நடைபெற்றது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியர்களிடையே கீழக்கரை காவல் ஆய்வாளர் முத்து […]

சவுதியில் தமுமுக ஹஜ் தன்னார்வலர்கள் நியமனம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கல் நிகழ்ச்சி..

July 28, 2018 0

ஜித்தா மேற்கு மண்டல தமுமுக கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கல் நிகழ்ச்சி ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் அரங்கில் ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய […]

மத துவேஷ பதிவிட்ட இருவர் கைது..

July 28, 2018 0

மதங்களை பற்றி அவதுறாக வாட்ஸ் அப்பில் பதிவு வெளியிட்ட ராஜசேகரன் மீது இராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவரை ஆகஸ்ட் 10ம் தேதி வரை சிறையில் அடைக்க இராமேஸ்வரம் நீதிபதி […]

கலாம் நினைவிடத்தில் டிடிவி..

July 27, 2018 0

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல அரசியல்  தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதையொட்டி கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டி.டி. […]

கலாம் நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் ..

July 27, 2018 0

முன்னாள் ஜனாதிபதி 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்து வருகிறார்கள். இந்நிலையில்  கலாம் நினைவிடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். […]

இளம் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் …புகைப்பட தொகுப்பு..

July 27, 2018 0

இராமநாதபுர்ம் முகம்மது தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் முகவை ரெகார்ட்ஸ் மற்றும் வில் மெடல்ஸ் நேசனல் ரெகார்ட்ஸ் சார்பாக 26/07/2018 அன்று மாலை 3.00 மணியளவில் இளம் சாதனையாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கும் விழா […]

கீழக்கரை உட்பட பல இடங்களில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம்…

July 27, 2018 0

தமிழக அரசின் கடுமையான சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி இராமநாதபுரம், பரமக்குடி , இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி அலுவலகங்கள் முன் இன்று (27.7.18) ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க., செயல் தலைவர் […]

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

July 27, 2018 0

தமிழக அரசு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதியில்   சொத்து வரி உயர்வை கண்டித்தும் அதனை உடனடியாக திரும்பப் பெற கோரியும் இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொருட்பால் காதர் பாட்சா […]

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே 3ம் ஆண்டு நினைவு நாள்.. குடும்பத்தினர் பிரார்த்தனை..

July 27, 2018 0

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கலாமின் குடும்பத்தினர் பேக்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படி துவா செய்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. […]

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இராமநாதபுரத்தில் உற்சாக வரவேற்பு..!

July 27, 2018 0

முன்னாள் ஜனாதிபதி எபிஜெ அப்துல்    கலாம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்பு  பகுதியில்  அமைந்திருக்கும் அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்ற […]

இராமநாதபுரம் நகராட்சியில் காலி மனை இடத்திற்கு வரி நிர்ணயம் செய்ய 4000/ லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது!

July 26, 2018 1

இராமநாதபுரம் நகராட்சியில் காட்டுப்பிள்ளையார்  கோவில் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனக்கு சொந்தமான     1312 .5 சதுரடி   காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி இராமநாதபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் கோரிக்கை […]

இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது..

July 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் […]

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை…

July 26, 2018 0

இராமநாதபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் விநியோகம், வீடு, சொத்து, காலி மனை வரிகள் வசூலிக்கப்படுகிறது. புதிய வீட்டு வரி விதிப்பிற்கு ரூ. 4 ஆயிரம் பெற்றுக் கொண்டு வரி ரசீது போடப்படுவதாக இராமநாதபுரம் […]

குண்டர் சட்டத்தின் கீழ் வாலிபர் கைது…

July 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் பிள்ளையார் கோயில் தெரு காளிமுத்து மகன் ராமமூர்த்தி, 30. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இராமநாதபுரம், மதுரை, முதுகுளத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. […]

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் 436வது ஆண்டு பெருவிழா…

July 26, 2018 0

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் 436வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 4,5 தேதிகளில் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டி-தடகள சங்க நிர்வாகிகள் தகவல்!

July 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் அதன் கூட்டம்    வேலுமாணிக்கம்    விளையாட்டு  ஹாக்கி மைதானம் அரங்கில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு  மாநில இணைச் செயலாளர் வேலு.மனோகரன் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் இன்பா […]

இராமநாதபுரம் மாவட்டம் சிறுபான்மை இன மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு..

July 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.07.2018) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட […]

மாமேதை டாக்டர் APJ அப்துல் கலாம் மூன்றாவது நினைவு தின மலரஞ்சலி மற்றும் அமைதி பேரணி..- புகைப்பட தொகுப்பு

July 26, 2018 0

மாமேதை முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் APJஅப்துல் கலாம்  அவர்களின் மூன்றாவது நினைவு தினத்தினை நினைவு கூறும் வகையில் 26.07.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் ஆகியோர் […]