கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

February 8, 2018 0

கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட […]

ஏர்செல் சேவை பாதிப்பு, உண்மை நிலை என்ன??, மின்சார கட்டணம் பாக்கியா??

February 7, 2018 0

கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக ஏர்செல் அலைபேசிகள் செயல்பாட்டில் இல்லை. இதற்கு பல விதமான காரணங்கள் பரவி வந்தது, கோபுரங்கள் இடம் மாற்றம், வேறு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது என பல் வகையான […]

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.

February 7, 2018 1

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (08.02.20180 காலை 10 மணியளவில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியரின் […]

மன்னார் வளைகுடா அரியவகை உயிரினங்கள்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கருத்தரங்கு…

February 6, 2018 0

கீழக்கரை மண்டல மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள கடல்வாழ் அரியவகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும்சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த கருத்தரங்கு திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை சமுதாயக்கூடத்தில் நடந்தது. துணை மண்டல அலுவலர் அருண் பிரகாஷ் […]

இராமநாதபுரத்தில் திமுக சார்பாக நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

February 5, 2018 0

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியான திமுக சார்பாக மாநிலம் முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (05-02-2018) நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியான […]

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..

February 5, 2018 0

சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு.. கடந்த வாரம் அல் பையினா பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் கீழக்கரை வடக்குத் தெருவைச சார்ந்த 5 வந்து நிரம்பிய முஹம்மது […]

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை..

February 5, 2018 0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  (POPULAR FRONT OF INDIA – PFI)  சார்பாக ஆண்டு தோறும் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு […]

மாவட்ட அளவிளான கல்லூரி போட்டிகளில் சாதனை படைத்த கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவி..

February 3, 2018 0

கடந்த வாரம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி சார்பாக “PIXEL 18” என்ற மாவட்ட அளவிளான போட்டிகள் நடைபெற்றன. இதில் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் இருந்து 26 கல்லூரிகள் கலந்து கொண்டு 30 […]

கீழக்கரை-ஏர்வாடி சாலையில் தொடரும் கால்நடை விபத்து… இறந்து கிடக்கும் கால்நடையால் நோய் பரவும் அபாயம்…

February 2, 2018 2

கீழக்கரை வழியாக ஏர்வாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இவ்வழியில் சிறு கிராமங்கள் இருப்பதால் அதிகமான கால் நடைகளும் உள்ளன். ஆனால் […]

கீழக்கரை ஏர்வாடியில் தீவிரவாத எதிர்ப்பு தின பொதுக்கூட்டம்..

January 31, 2018 0

கீழக்கரை ஏர்வாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜனவரி 30 மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற தினத்தை நினைவு கூறும் விதமாக “தீவிரவாத எதிர்ப்பு தின” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று (30-01-2018) […]