மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் திடீர் மரணம்..

July 26, 2018 0

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஆலங்குளத்தில் உள்ள கிணறு ஒன்றில் கோவை தனியார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் உடலை போலீசார் மீட்டனர். ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா […]

நிலக்கோட்டையில் பேரூராட்சி மேஸ்திரி தகாத வார்த்தைகள் பேசுவதை கண்டித்து பெண் துப்பரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்., போலீசில் புகார் பரபரப்பு…

July 26, 2018 0

நிலக்கோட்டையில் மேஸ்திரி தகாத வார்த்தைகள் பேசுவதை கண்டித்து பெண் துப்பரவு தொழிலாளர்கள் பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசில் புகார் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 50 க்கும் மேற்பட்ட […]

நெடுஞ்சாலையில் நெகிழ வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரின் மனித நேய செயல் – வீடியோ பதிவு..

July 26, 2018 0

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. […]

கடலாடி கொண்டுநல்லான்பட்டியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்..- செயலி அறிமுகம்..

July 25, 2018 0

இன்னு (25.07.18) கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் கடலாடி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை திட்டங்கள், வேளாண்மை வணிக துறைத் திட்டங்கள், தோட்டக்கலைத் துறைத் திட்டங்கள் மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ​ […]

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவிகள்…

July 25, 2018 0

இரமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டங்களின் உதவிகளை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு (24/07/2018) ஆட்சியர் நடராஜன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதியோர் தொகை, பட்டா மாறுதல் ஆவணம் போன்ற உதவிகள் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 27/07/2017 (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு சந்தை…

July 25, 2018 0

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறையால் தமிழ் நாட்டிலுள்ள படித்த வேலைநாடும் அனைவருக்கும் அரசு சார்பு நிறுவனங்களில் பணியமர்த்தம் செய்ய இயலாததாலும்,  தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டும், படித்த வேலைநாடுனர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் […]

இலங்கை அரசு விடுவித்த மீனவர் இராமநாதபுரம் வருகை..

July 25, 2018 0

எல்லை தாண்டியதாக கைது செய்து இலங்கை சிறையில் இருநது விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் இன்று மாலை ராமநாதபுரம் வந்தனர். இராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஜூலை […]

திருப்புல்லாணி அருகே பூமி விரிசல் – மக்கள் பீதி..

July 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காமாட்சி அம்மன் கோயில் காட்டு நாயக்கர் பகுதி உள்ளது.  இங்கு இன்று காலை 10.30 மணி அளவில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமி விரிசல் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதி […]

கீழக்கரை பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் இருவர் கைது..

July 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த பாலு மகன் வேலவன், 24. வயிற்று வலியால் அவதியடைந்த இவர் ஜூலை 22ல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பார்க்க அண்ணா நகர் முருகேசன் மகன் […]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சாலை விபத்து 10, வகுப்பு மாணவி பலி..

July 25, 2018 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்  சாலை விபத்து 10, வகுப்பு மாணவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இம்மாணவி குடியாத்தம் St. JOHANS பள்ளியில் 10, வகுப்பு பயிலும் மாணவி தனது நண்பருடன் இரு சக்கர […]