பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி யில் தொடர்ந்து பூட்டை உடைத்து திருட்டு பொதுமக்கள் பீதி.

January 15, 2019 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளியில் நேற்று (14/01/2019) இரவு மர்ம நபர்கள் சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி வெள்ளையம்மாள் இவர்கள் உடல்நிலை குறைவால் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். […]

திரைபடத்திற்கு தொந்தரவு செய்த ரசிகர்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல்துறை..

January 15, 2019 0

மதுரை திருநகரில் உள்ள மணி இம்பாலா திரை அரங்கில் விசுவாசம் படம் ஓடிக்கொண்டிருந்தது அப்போது அஜித் ரசிகர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஸ்கிரீன் மேலே ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் தியேட்டர் நிர்வாகம் […]

கன்னியர் பொங்கல் வைத்து கடல் அன்னைக்கு வழிபாடு…

January 15, 2019 0

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தொட்டு தொடரும் ஒரு தமிழர் பண்பாடு. மனித வாழ்வில் நிகழும் அனைத்து வித பிரச்னைகளுக்கும் தை மாதம் பிறந்தால் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கை விஞ்ஞானம், தொழிநுட்பம் […]

பள்ளிவாசலில் நல்லிணக்க பொங்கல் கொண்டாட்டம்..

January 15, 2019 0

தமிழர் திருநாளையொட்டி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பள்ளிவாசலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்னை. இங்கு 3 ஆயிரம் பேர் வசித்து […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்ற பெண் மரணம்….வீடியோ..

January 15, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அப்பாளபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கீர்த்தனா (23) இவர்களுக்கு ஏற்கனவே 3-வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் நிறைமாத கற்பிணியான கீர்த்தனாவை பிரசவ வலி ஏற்பட்டு […]

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது…

January 15, 2019 0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வட்டாச்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டு அலுவலகம் முன்பு மண்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ […]

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரங்களை முழுமையான பயன்பாட்டில் வைக்க உத்தரவு ..

January 15, 2019 0

தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை இன்று துவங்குகிறது. பொங்கலை முன்னிட்டு வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுமையாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் பொங்கல், […]

அவனியாபுரத்தில் இன்று (15/01/2019) ஜல்லிக்கட்டு துவங்கின..

January 15, 2019 0

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 596 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 3 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும். பொங்கலன்று […]

பொங்கலுக்கு பாளையங்கோட்டை சிறையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பு..

January 14, 2019 0

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அவற்றை வாங்குவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். செய்தி:- ஜெ.அஸ்கர்

நிலக்கோட்டை அருகே குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பழி..

January 14, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தை சார்ந்த அம்மாவாசை மகன் கருப்பையா வயது (23) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு […]