இராஜபாளையம் அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 55 வயது முதியவர் கைது.

January 11, 2021 mohan 0

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் அண்ணாமலை வயது 55 இவர் இந்த பகுதியில் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாகவும் தெரிகிறது நேற்று முன்தினம் […]

ராஜபாளையம் தனியார் அகாடமி சார்பில் நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

January 11, 2021 mohan 0

இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் அகாடமி சார்பில் செஸ்கமிட்டி நண்பர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து செஸ் கமிட்டி உறுப்பினர் 100க்கும் […]

பழனி பாதயாத்திரை செல்பவர்களுக்கு பக்தர்களுக்கு பாதை அமைத்து கொடுத்து பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர்.

January 11, 2021 mohan 0

மதுரை மாவட்டம் கரிசல்குளம் ரயில்வேகேட் முதல் பரவை வரை உள்ள சாலையில் தண்ணீர் தேங்கியிருந்ததால் பாதசாரிகள் மற்றும் பாத யாத்திரை செல்பவர்கள் சாலையில் பயணம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதை அறிந்து உடனடியாக தல்லாகுளம் […]

பிஜேபி சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா BJP மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

January 11, 2021 mohan 0

தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.இதில் கலந்துகொண்டு வரும் அனைவருக்கும் நன்றிகள்தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறதுதேசவிரோத திமுக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து […]

ஆரப்பாளையத்தில் கார்த்திகை தீபம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி.

January 11, 2021 mohan 0

கார்த்திகை தீபம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மனைவி தேவி 26 .இவர் சம்பவத்தன்று, கார்த்திகை தீபம் வீட்டின் முன்பு ஏற்றிக் கொண்டு இருந்தார். […]

பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

January 11, 2021 mohan 0

மதுரை மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் ஹக்கிம்22 .இவர் கடந்த ஒரு மாதமாக புது பைக் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக […]

கூடல்புதூர்வீட்டை உடைத்து 19 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் கொள்ளை:

January 11, 2021 mohan 0

மதுரைகூடல்புதூரில் வீட்டை உடைத்து 19 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை கோசாகுளம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முரளிதரன் 39. இவர் குடும்பத்துடன் வெளியூர் […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குமுகூர்த்தக்கால் நடும் விழா.

January 11, 2021 mohan 0

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முகூர்த்தத்கால் நடும் விழா, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். […]

கர்னல் பென்னி குயிக் 180வது பிறந்த நாளையொட்டி,திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி.

January 11, 2021 mohan 0

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட […]

உலக சாதனைகாக சிலம்பம் விழிப்புணர்வு :

January 11, 2021 mohan 0

கொரோனவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிலம்பம் மற்றும் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர்களின் சூழ்நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மதுரை கலாம் டிரடிஷனல் ஆர்ட்ஸ் அகடமி சோழன் உலக சாதனை புத்தகத்திற்காக […]

ஐல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான டோக்கன் பெற ஆர்வம்

January 11, 2021 mohan 0

திருப்பரங்குன்றம் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளை களுக்கான டோக்கன் வழங்கும் பணி கால்நடை துறையால் நடைபெறுகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் . டோக்கன் பெற வரிசையில் நின்றனர்..மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா […]

குடியாத்தம் அருகே வாலிபர் கொலை .

January 11, 2021 mohan 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமரிஷிகுப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் மேளம் அடிக்கும் தொழிலாளி அஜித் (25) கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். 2 பேர் படுகாயம் அடைந்து அரசு […]

நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கி முதல் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்ட, ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 11, 1786).

January 11, 2021 mohan 0

ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister) ஜனவரி 11, 1786ல் ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் லண்டனில் உள்ள யார்க்சைர் என்ற இடத்தில் பிறந்த கடைசி மகனாக பிறந்தார். நவீன அறுவை […]

தேசிய இளைஞர் தினம்: 150 பேர் ரத்த தானம்.

January 11, 2021 mohan 0

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு,சேலம் மாவட்டம் வீரபாண்டியில் ரத்ததான முகாம் நடந்தது.  நேரு யுவகேந்திராவுடன், விவேகானந்தர் இளைஞர் சங்கம், ( தேசிய இளைஞர் தினம்) விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் […]

கீழக்கரையில் வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்கான நேர்முகத் தேர்வு…

January 10, 2021 ஆசிரியர் 0

கீழக்கரையை மையப்படுத்திய ஆவணப்படம் மற்றும் பாடல் ஆல்பம் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கான நேர்முகத் தேர்வு இன்று மற்றும் நாளை […]

விஜய் நற்பணி மன்றம் சார்பில் பாதுகாப்பு வழங்கிட உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு.

January 10, 2021 mohan 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருகின்ற பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது, பொது மக்களின் நலன் கருதியும் மாஸ்டர் திரைப்படத்தின் பேனர்கள், போஸ்டர்கள், திரை அரங்குகளின் உள்ளே அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும், […]

தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.

January 10, 2021 mohan 0

திருவண்ணாமலை தேமுதிக மாவட்ட புதிய அலுவலக அருகில் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குமாவட்ட கழக செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்டக் […]

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில்”மாஸ்டர்” படம் வெற்றி பெற படக்குழுவினர் சிறப்பு வழிபாடு.

January 10, 2021 mohan 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் […]

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்.

January 10, 2021 mohan 0

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது படகு, அதிலிந்த மீனவர் 9 பேரை இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறைபிடித்துச் சென்றது. இந்த 9 பேரையும், படகு மற்றும் டிச.14ல் சிறைபிடித்த 4 […]

வேலூரில் மாஸ்க் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் .

January 10, 2021 mohan 0

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரப் படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேதாஜி காய்கனி மார்கெட், மெயின்பஜார், வாங்கு பஜார் ஆகிய பகுதிகளில் மாஸ்க் அணியாமல் வியபாரம் செய்த வியவாரிகளுக்கு […]