வேடசந்தூர் -கெண்டையகவுண்டனூர் அருகே ஒருவர் கொலை..

February 23, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கென்டையகவுண்டனூர் அருகே சவடமுத்து(எ) மொராஜ் (வயது 45) இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பூங்கொடி என்பவருக்கு சசிகலா, சர்மிளா என்ற இரு பெண்களும் இரண்டாவது மனைவி லட்சுமிக்கு […]

நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் உயிரிழப்பு …

February 23, 2019 0

விழுப்புரம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜேந்திரன் திண்டிவனம் அருகே சாலை தடுப்பில் மோதி உயிரிழப்பு அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அரியாசனம் ஏற்றி சரியாசனம் செய்வது கல்வி: காவல் ஓய்வு அதிகாரி பேச்சு..

February 23, 2019 0

இராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ப்ரோவின்சியல் சுப்பீரியர் ஏஞ்சலோ ப்ரோவின்ஸ் டி. அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். […]

அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய தனியார் அறக்கட்டளைகள்…

February 22, 2019 0

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு பிகேஎம் அறக்கட்டளை, குருஜி அறக்கட்டளை மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளி இணைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி திறந்து வைத்தனர். மதுரை மாவட்டம் […]

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு..

February 22, 2019 0

மதுரை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். மதுரையில் இன்று (22/02/2019) நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்றார். […]

மதுரையில் 22 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகள் திறப்பு விழா..

February 22, 2019 0

இன்று (22.02.19) மாலை 6 மணியளவில் மதுரை மாநகர் E1 புதூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 22 கேமிராக்களின் பதிவுகளை மதுரை மாநகர காவல் […]

பூக்களுடன் பாலித்தீன் பைகளை அபகரிக்கும் அதிகாரிகளுடன் விவசாயிகள் தள்ளுமுள்ளு..

February 22, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தினந்தோறும் விவசாயிகள் குறிப்பாக அரளிப் பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சுமார் ஒரு கிலோ பிடிக்கக்கூடிய பூக்களை பாலிதீன் பைகளில் அடைத்து கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். […]

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..

February 22, 2019 0

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள   TVS SUNDARAM AUTO COMPONENTS, CHENNAI மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் […]

திண்டுக்கல்லில் பாலித்தீன் பைகள் தயாரிக்கும் கம்பெனியில் சோதனை..

February 22, 2019 0

திண்டுக்கல்-பழனி சாலை முத்தழகு பட்டி அருகே, தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரிக்கும் கம்பெனியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர் இதில் அங்கு தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருப்பதை கண்டு அவைகளை பறிமுதல் செய்தனர்.

பெரும்பாலை அருகே அடிப்படை வசதிக்கு ஏங்கும் போடாராங்காடு மலை கிராம மக்கள்…

February 22, 2019 0

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்திற்குட்பட்ட போடாரங்காடு மலை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்த்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமம் பெரும்பாலையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலை மற்றும் […]