இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

April 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் கடலோர […]

கீழக்கரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முழு கடையடைப்பு – வர்த்தகர் சங்கம் முழு ஆதரவு – சங்க செயலாளர் அறிக்கை..

April 4, 2018 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக நடக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை (04/04/2018) தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சி மற்றும் அதன் தோழமை கட்சிகளும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். […]

பெரியபட்டிணம் கூட்டுறவு தேர்தலில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு..

April 3, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் மீனவ மகளீர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் SDPI கட்சியின் சார்பில் வேட்பு மனு செய்த 10 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேட்பு […]

பள்ளி மாணவர்கள் மத்தியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் சாலை விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

April 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிதர்ஹா சார்பு ஆய்வாளர் சரவணண் தலைமையில் ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்களிடையே இருசக்கர வாகனத்தில் செல்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் சாலையில் பேண வேண்டிய விதிமுறைகளை […]

இராமநாதபுரத்தில் அஇஅதிமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உண்ணாவிரதம் ..

April 3, 2018 0

இராமநாதபுரம் அரண்மனை முன்பு அஇஅதிமுக சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் போரட்டம் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் கழக அமைப்பு […]

கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு

April 2, 2018 0

கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் […]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்..

April 2, 2018 0

இராமநாதபுரம் அரண்மனை முன்பு இன்று (02-04-2018 தி.மு.கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை இதுவரை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இந்த […]

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..

April 2, 2018 0

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (02/04/2018) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதி திராவிடர் மிகவும் பிற்படுத்தபட்டோர் பின் தங்கிய வகுப்பினருக்கு பாதுகாப்புக்கு கொண்டு வந்த […]

கட்டாயக் கல்வி சட்டம் அறிந்து கொள்ள வேண்டியவை….

April 2, 2018 0

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் […]

மஹாவீர் ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது…

April 2, 2018 0

இந்தியா முழுவதும் 29.03.2018 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் உட்பட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் […]