பாபநாசத்தில் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது…

October 6, 2017 0

பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாச்சியர் ராணி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். பாபநாசம் வட்டம் வீர மாங்குடியை சேர்ந்த விவசாயி அன்பழகன் […]

இராமநாதபுரம் பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்திய கொலு விழா…

September 24, 2017 0

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்து சமுதாயத்தினர் கொலு வைத்து வணங்குவது வழக்கம். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமே வணங்கும் கடவுளர்களின் அவதார நோக்கங்களை சமுதாயத்திற்கு விளக்குவதாகும். இராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகடமி பள்ளியில் […]

இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

September 24, 2017 0

இன்று அதிகாலையில் ( 24-09-2017 ) முதுகுளத்தூர் தாலுகா கோழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செ.பூமிநாதன் (த/பெ.செந்தூரான்) என்ற வாலிபர் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் […]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்…

September 23, 2017 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு, வடக்கு) மாவட்டம் சார்பாக ரோஹிங்கியா முஸ்லிம்களை கொல்லும் மியான்மார் அரசை கண்டித்து 22.09.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 4:30 மணிக்கு இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன […]

ஏர்வாடியில் பைக் திருட்டு…

September 18, 2017 0

ஏர்வாடி தர்ஹா காட்டு பள்ளி வெள்ளையன் வலசை தெருவை சேர்ந்தவர் நூருல் ஹசன். அவருடைய பல்சர் 150 வண்டியை (பைக் நம்பர்-TN 65 AC 5112) இரவு அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். […]

இராமநாதபுரத்தில் டிராக்டரில் மணல் கடத்திய ஒருவர் கைது..

September 18, 2017 0

நேற்று 17.09.2017-ம் தேதி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது,  TN 65 Q 0149 என்ற எண் கொண்ட டிராக்டரை சோதனை செய்ததில் அதில் எவ்வித அனுமதியுமின்றி, […]

வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

September 15, 2017 0

இராமநாதபுரம் வாலாந்தரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் டெங்கு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இம்முகாமில் புதுமடம் அரசு மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் […]

இராமநாதபுரம் முகமது தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியில் நோய்கள் பற்றிய கண்காட்சி முகாம்…

September 15, 2017 0

பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய கண்காட்சி முகாம் இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதார துறையினர் சார்பாக இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் […]

வேம்பார் மீனவர்கள் மற்றும் கடலோர காவலர்கள் ஆலோசனைக் கூட்டம்..

September 14, 2017 1

இராமநாதபுரம் கடலோர குழுமம் மாவட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் அறிவிப்பின் படி வேம்பார் மீனவர்களுக்கு கடலோர காவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு […]

முதுகுளத்தூர் அருகே விபத்து, மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவி பலி 23 பேர் படுகாயம்

September 9, 2017 0

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதனக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் சுமித்ரா(வயது 16). முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் பள்ளிக்கு செல்வதற்காக மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஆதனக்குறிச்சி […]