சபாஷ் ஆய்வாளர் – பேரிடர் மீட்பு பணியில் களமிறங்கிய ஆய்வாளர் …

November 18, 2018 0

பொன்னமராவதியில் பேரிடர் பாதுகாப்பு பணியில் கால்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சாலையின் நடுவே ஒடிந்து கிடக்கும் மரம் மற்றும் மின்கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கஜா புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு […]

கோவில்பட்டியில் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை..

November 18, 2018 0

கோவில்பட்டி மேற்கு பார்க் ரோட்டை சேர்ந்த வரதராஜன் என்பவரது மகன் சத்யநாராயணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது கோவில்பட்டியில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சத்யநாராயணன் நேற்று […]

வத்தலகுண்டு பகுதியில் கஜா புயலால் பல லட்சம் மதிப்புள்ள முருங்கை நாசம்..வீடியோ..

November 18, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விரு வீடு பகுதியில் விரு வீடு,தர்மத்துப்ப்ட்டி, விராலிமாயன்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. இத்தொழிலுக்காக வட்டிக்கு வாங்கி விவசாயம் […]

கீழக்கரையில் நாளை (19/11/2018) திங்கள் கிழமை மின் தடை..

November 18, 2018 0

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் நாளை (19/11/2018) – திங்கள்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 […]

மீட்பு பணியில் இருந்த அரசு ஊழியரை மானபங்க படுத்த முயன்ற அதிமுக நிர்வாகியை கைது செய்ய ஆர்ப்பாட்டம் – வீடியோ..

November 17, 2018 0

நாகப்பட்டினத்தில் கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த, கீழ்வேளுர் வட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை கடுமையாக தாக்கி மானபங்க படுத்த முயற்சி செய்த அதிமுக ஒன்றிய செயலாளரை கண்டித்தும் அவரை கைது செய்யக்கோரியும் […]

ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்….

November 17, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமையில்,  ஓசூரில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து,  நித்திஷ் சுவாதி இருவரை கொலை […]

163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்..

November 17, 2018 0

மதுரை கோட்டத்தில் 63 ஆண்டுகள் பழமையான நீராவி இன்ஜின் மூலம் ரயில் முதல் முறையாக இயக்கப்பட்டது. ரயில் என்றாலே நீராவி இன்ஜின் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். துவக்க காலத்தில் ரயில் போக்குவரத்து நீராவி […]

இராமநாதத்தில் 1383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி அரசு நலத்திட்ட உதவி…

November 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்டதில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், ஊராட்சி அளவிலான […]

காட்பாடி அரசு பள்ளியில் விலையில மிதி வண்டி வழங்கும் விழா..

November 17, 2018 0

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. அரக்கோணம் எம்.பி, ஹரி கலந்து கொண்டு 630 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு […]

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி விழா…

November 17, 2018 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (17.11.18) கல்லூரி வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி  நடைபெற்றது. இவ்விழாவில் அரபித்துறை தலைவர் M.ரெய்ஹானா அதவியா  இறைவணக்கத்துடன் தொடங்கியது.  அதை தொடர்ந்து […]