இராமநாதபுரத்தில் 10 நாளில் ரூ.1.20 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்..

March 23, 2019 0

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பு படி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்.18 ல் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 10 மாலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து மார்ச் […]

மத்தியில் மே மாதம் புதிய ஆட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேச்சு..

March 23, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற, பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதிகளில் போட்டியிடும் திமுக., கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். […]

பூட்டிய வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 23 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..

March 23, 2019 0

கடந்த 2018 –ம் வருடம் டிசம்பர் மாதத்தில் இரவு மதுரை உத்தங்குடி, அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் 43/18, என்பவர் தனது குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் பின்கதவை […]

கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..

March 23, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து கட்சியின் தலைவர் காதர்முகைதீன் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் உட்பட […]

காவல்துறை சோதனையின் போது கவனிப்பாரற்ற நிலையில் கிடந்த ரூ.9,60,000…

March 23, 2019 0

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமேனன், தலைமை காவலர்கள் நாகப்பிள்ளை, தெய்வமகன், ரகுராமன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பாண்டி To சேலம் பஸ்ஸில் இருந்த பையில் 9,60,000 […]

அரக்கோணம் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

March 22, 2019 0

அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக திருத்தணி தாஸ் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் தனது வேட்பு மனுவை கொடுத்தார் அதே போல் வேலூர் […]

மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை…

March 22, 2019 0

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞனை தெற்கு மாரட் வீதியில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு […]

பாலக்கோடு அடுத்த வெளிச்சந்தையில் திமுக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்..

March 22, 2019 0

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை தனியார் மண்டபத்தில் திமுக கட்சியின் தருமபுரி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து வெளிச் சந்தை தனியார் மண்டபத்தில் திமுக கட்சியின் வேட்பாளர் […]

மதுரை பகுதியில் அதிக அளவில் கள்ள நோட்டு புழக்கமா??

March 22, 2019 0

மதுரை மாவட்டத்தில் சமீப காலமாக  நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 100 500 2000 புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கடன் வழங்குவதால், கள்ள நோட்டுகள்  புழங்குவதாக  வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டை […]

கீழக்கரையில் தொடங்கிய கோடை கால நீர் பந்தல்..

March 22, 2019 0

தமிழகத்தில் இப்பொழுதே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது.  வெயிலின் தாக்கத்தை குறைக்க பல் வேறு அமைப்புகள் நீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பல் வேறு குடிநீர் பானங்கள் வழங்குவார்கள். இதன் தொடக்கமாக […]