உயர் நீதிமன்ற ஊழியர் 4 மாதங்களாக மாயம்…

September 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இந்தியன் நார்வே திட்டம் மண்டபம் படகு கட்டும் தளத்தில் தச்சராக பணியாற்றினார். இத்திட்ட காலம் முடிவடைந்ததையடுத்து இராமநாதபுரம் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலக உதவியாளராக பணியமர்த்தப்பட்ட […]

இராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி…

September 3, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 162 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே தேர்போகி ருக்மணி […]

கீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..

September 3, 2018 0

ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, […]

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு..புகைப்படத் தொகுப்பு..

September 2, 2018 1

வில் மென்திறன் பயிலகம் நடத்திய சாதனையாளர் வழிகாட்டல் வகுப்பு இன்று 2/9/2018 காலை 10 மணி அளவில் இராமநாதபுரம் சதக் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சைடெக் கல்வி நிலையத்தில் (SITECH STUDY CENTRE) நடைபெற்றது. […]

இராமநாதபுரத்தில் பா.ம.க வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் பொதுக்கூட்டம்..

September 2, 2018 0

தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் பா.ம.க., சார்பில துவங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி லாலிபாறையில் துவங்கிய இப் பயணத்தின் இரண்டாம் நாள் […]

பரவி வரும் எலி காய்ச்சல் உஷார்..கேரளாவில்.. 2 நாளில் 23 பேர் பலி..

September 2, 2018 0

கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர். சில நாட்களுக்கு முன் கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் […]

அரசு பஸ் வழித்தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கினார்…

September 2, 2018 0

இராமநாதபுரம் அருகே முதலூருக்கு அரண்மனை பஸ் நிறுத்தத்தில் இருந்து.அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த வழித்தட அரசு பஸ்சை போகலூர் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அமைச்சர் மணிகண்டனிடம் கடந்த சில […]

கொடைக்கானலில் முன் அறிவிப்பில்லாமல் நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி குழாய் உடைப்பு – வீடியோ செய்தி..

September 2, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் வில்பட்டி சாலையில் திடிரென எந்த ஒரு முன் அறிவிப்பில்லாமல் சாலையின் ஓரத்தில் இருந்த நகராட்சியின் குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை தோண்டியதால் அருகில் […]

பரமக்குடி அருகே பேய் விரட்டு திருவிழா – வீடியோ செய்தி..

September 2, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் கருமலையான் கோயிலில் பேய்விரட்டு திருவிழா நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி காட்டு சீமை கருவேல மரத்தில் புதிதாக […]

ஆம்பூர் அருகே சுற்றுசுவர் எழுப்பி டாஸ்மாக் கடை முடிய ராணுவீரர்…

September 2, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் கடந்த 4வருடம் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை இடத்தின் உரிமையாளர் ஜெய்பிரபு (ராணுவீரர்)இடத்தை காலி செய்ய சொல்லியும் டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டகவில்லை. இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு […]