ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகள்..

September 1, 2018 0

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அருகே தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிளை முற்றுகை இட்டு ராஜேஸ்குமார் MLA பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளிடம் நிர்வாகம் […]

பழனியில் குண்டும் குழியுமான ரோடு – பொதுமக்கள் அவதி…

September 1, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் ரோட்டில் குண்டும் குழியுமான ரோட்டால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. அந்த வழியே செல்லும் பேருந்துகள் மிகவும்  சிரமத்துடனே செல்கிறது. தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாததால் இரவில் டூவீலர்களில் […]

இராமநாதபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்..

September 1, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.09..2018) மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் வாக்காளர் பட்டியலில் 2019-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறை  திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக வரைவு வாக்காளர் […]

இராமநாதபுரம் அருகே கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

September 1, 2018 0

தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 15வது சுற்று கோமாரி (கால், வாய்) நோய் தடுப்பூசி முகாம் இராமநாதபுரம் அருகே பெருங்களுர் கிராமத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியா வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சுகாதாரம் பேண வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதரமின்றி கிடக்கும் அவலம்..

September 1, 2018 0

நிலக்கோட்டை பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்பொழுது எவ்வித பராமரிப்பும் இன்றி சுவர்கள் இடிந்து புதர்கள் மண்டி போய் செயல்பாடில்லாமல் இருக்கின்றது. இதனால் நிலக்கோட்டையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்,மற்றும் குழந்தை […]

அரசு பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய கீழைநியூஸ் நிர்வாகம்..

September 1, 2018 0

தங்கச்சிமடம் அரசு மேல் நிலைப்பள்ளியில்  12ம் வகுப்பு படித்து வருபவர் அனிதா. இவருக்கு சிறு வயது முதலே கை கடிகாரம் மீது கொள்ளை ஆசை.  ஆனால் குடும்பத்தின் ஏழ்மை சூழல் காரணமாக அவரால் கைக்கடிகாரம் […]

சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 7 பேர் பலி,!

September 1, 2018 0

சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து பாலக்காடு நோக்கி மற்றொரு தனியார் சொகுசு பேருந்து சென்று […]

சாலை விதிகளை கடுமையாக்கும் அரசு தரமான சாலைகள் அமைக்குமா???ரோடு போட்டும் கூட சிரமப்படும் கிராம மக்கள்..

August 31, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அப்பாவு பிள்ளைப்பட்டியில் இருந்து அவையம்பட்டி பிரிவு வரை இருந்த சாலை முற்றிலும் சேதமடைந்திருந்தது, பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு இந்த சாலை வழியாக தான் பள்ளிக்கு […]

தேசிய அளவிலான லங்காடி(நொண்டி) போட்டி : தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன்…

August 31, 2018 0

தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு முதுகுளத்தூர் வீரர் கேப்டன் ஆக செல்கிறார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் 10 வது தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி செப்டம்பர் 1 […]

மதுரை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து- வீடியோ செய்தி..

August 31, 2018 0

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு பேருந்து கல்லுப்பட்டி அருகே கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். செய்தி:- வி காளமேகம், கீழைநியூஸ் மதுரை […]