திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

March 9, 2017 0

இன்று 09.03.17 இராமநாதபுரம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். அவருடன் மாநில துணை செயலாளர் கனியமுதன் உடனிருந்தார் இந்த […]

திருமாவளவன் தலைமையில் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீனவர் படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு

March 9, 2017 0

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன் தினம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற் படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 22 […]

இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற உள்ள 11 வது செஸ் போட்டி – ஆர்வமுடையோர் பங்கேற்க அறிவிப்பு

March 7, 2017 0

மாநில அளவிலான தேர்வுக்காக இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 11 வது செஸ் போட்டி  எதிர்வரும் 26.03.17 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற இருக்கிறது. 5 […]

19500 சீமை கருவேல செடிகளை வேரறுத்து சாதனை படைத்த மாணவர் படை – ரெட் கிராஸ் அமைப்பினர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

March 7, 2017 0

நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு அடித்தளமாக இருக்கும் சீமை கருவேல அரக்கனை இன்று மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேரோடு பிடுங்கி சாதனை படைத்துள்ளனர். 19500 க்கும் மேற்பட்ட கருவேல மரக்கன்றுகளை […]

இராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு B’ நெகட்டிவ் இரத்தம் உடனடியாக தேவை – மிக அவசரம்

March 6, 2017 0

இராமநாதபுரம் ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அரியமான் கடலோர கிராமத்தை சேர்ந்த பெண் நோயாளிக்கு இரத்த போக்கு காரணமாக *B- negative (2 units)* உடனடியாக தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் […]

கீழக்கரையில் கராத்தே கலையில் கலக்கும் மாணவர்கள் – பியர்ல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ‘பிளாக் பெல்ட்’ கட்டா போட்டிகளில் வெற்றி வாகை

March 6, 2017 1

கீழக்கரை பியர்ல் மெட்ரிகுலேஷன் மேநிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்ட கராத்தே போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஜுனியர் லெவல் ‘பிளாக் பெல்ட்’ கட்டா, சிறுவர்களுக்கான கலர் பெல்ட் கட்டா […]

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற ரூபெல்லா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்

March 3, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாஅத் பிரதிநிதிகளும் பங்கேற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நேற்று 02.03.17 மாலை 4 மணியளவில் மாவட்ட […]

கீழக்கரையில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய லேசான மழை பொழிவு

March 3, 2017 0

கீழக்கரையில் இன்று 03.03.17 அதிகாலை முதல் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய துவங்கியுள்ளது. அதிகாலை சுபுஹ் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்ற இஸ்லாமிய மக்கள், தொடர் மழை பொழிவின் காரணமாக சற்று நேரம் பள்ளியிலேயே காத்திருந்து, […]

அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

March 2, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பினை, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று […]

+2 மாணவர்களின் ‘பரபரப்பான’ கடைசி நேர ரிவிஷன் – இன்று தமிழ் முதல் தாள் தேர்வு – தயாராகும் மாணவர்கள்

March 2, 2017 0

கீழக்கரை முள்ளுவாடி ஹமீதியா மேல் நிலை பள்ளியில் இன்று 02.03.17 காலை 10 மணிக்கு துவங்கும் தமிழ் முதல் தாள் தேர்வு நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இது கீழக்கரை பகுதியில் இருக்கும் முக்கியமான தேர்வு மையமாகும். […]