அறிவியல் உலகை பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்த அல்பய்யினா பள்ளி..

October 26, 2018 0

அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு PLANETARIUM என்கிற விண்வெளியை நேரில் பார்ப்பது போன்று சிறிய திரையரங்கு உருவாக்கப்பட்டு அதன் மூலமாக விண்வெளி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விண்வெளி பற்றிய அறிவியல் […]

ஆம்பூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு – வாலிபர் தப்பி ஓட்டம்..

October 26, 2018 0

ஆம்பூர் அருகே மூதாட்டியின் காதில் இருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்து வாலிபர் தப்பி ஓட்டம். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்த காந்தம்மாள் என்ற மூதாட்டியிடம் இருசக்கர […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..

October 26, 2018 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக கீழக்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பேரணி கீழக்கரை காவல் நிலையம் துவங்கி […]

மின்னல் தாக்கி மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது..

October 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் கருப்பசாமி, 41. இவரது மகன் கண்ணன், 18. இருவரும் மன்னார் வளைகுடா கடல் மண்டபம் தென் பகுதியில் நாட்டுப் படகில் 24/10/2018 காலை […]

பிறவி குறைபாடு நோய் சிகிச்சை மையம் திறப்பு..

October 26, 2018 0

பிறவிக்குறைபாடு செவித்திறன் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, கண் பார்வை குறைபாடு, பிறவி இருதய குறைபாடு தேசிய சுகாதார இயக்கம் மூலம் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை […]

வைகை அணை சாலை, தொடரும் போக்குவரத்து நெரிசல்..

October 26, 2018 0

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை சாலை போக்குவரத்து சிக்னலில், சிக்னல் செயல்பாடு இல்லாததாலும், போக்குவரத்து போலிசார் பாதுகாப்பு பணியில் இல்லாததாலும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் தாங்கள் முந்திச் சென்று டிக்கட் ஏற்றுவது […]

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா..

October 26, 2018 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்பார். விழாவில் வரவேற்புரை செய்து பல்கலை கழகத்தின் தகவல்களை துணைவேந்தர் முருகன் விளக்கவுரை ஆற்றினார். தமிழக […]

நெல்லிக்குப்பம் த.மு.மு.க மருத்துவ அணி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி…

October 25, 2018 0

கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மருத்துவ சேவை அணி சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் […]

தொடர் மழையில் நிரம்பிய வண்ணாங்குண்டு பெரிய ஊரணி..வீடியோ..

October 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய வண்ணாங்குண்டு மற்றும் பிற பகுதிகள் கடந்த பல வருடங்களாக முறையான மழை பொழிவு இல்லாததால் குளங்கள், கிணறுகள் மற்றும் குட்டைகள் காய்ந்து வறன்டு போய் இருந்தது. […]

வேலூரில் பெண்கள் மேம்பாடு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்..

October 25, 2018 0

வேலூர் மாநகரில் உள்ள இ.வெ.ரா.நாகம்மை மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் 25/10/18 இன்று நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தமிழ்நாடு சட்ட உதவி தொண்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய மாணவர்கள் பொது நலச் சங்கமும் […]