இராமநாதபுரம் உச்சிப்புள்ளியில் கடற்படை தினம் கொண்டாட்டம்..

November 25, 2017 0

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கடற்படை தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு கடற்படை கிராமங்களை தத்தெடுத்து மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது கடற்படையினரின் வழக்கம். இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் […]

பல போட்டிகளில் பரிசுகளை குவித்த எக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி..

November 21, 2017 0

திருப்புல்லாணி வட்டார அளவில் “அனைவருக்கும் கல்வி இயக்கம்” சார்பில் பெண்கள் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் ஆகிய தலைப்புகளில் நடத்திய பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் எக்ககுடி ஊராட்சி […]

ஏர்வாடி துணை மின் நிலையம் திறப்பு

November 21, 2017 0

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் இன்று (21-11-2017) துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஏர்வாடியின் துணை மின் நிலையம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில் மின் நிலையம் […]

புதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு???

November 20, 2017 0

கடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே […]

மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா…

November 14, 2017 0

நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இக்குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை பாதுகாப்பதில் மக்கள் அனைவரையும் தூதுவராக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. […]

திருட்டுதனமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து நடவடிக்கை …

November 12, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த வடக்கு மூக்கையூர் மலட்டாற்று படுகையில், அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக சிலர் ஆற்றுமணல் அள்ளிவருதாக வட்டாட்சியருக்கு வந்த தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற கடலாடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, […]

கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினர் தொடர் வெற்றி..

November 10, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் அளவிளான போட்டிகனில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் வெற்றி பெற்று வருகின்றனர் பெரியபட்டினம் அணியினர். அரியமான் ( குஷி பீச் ) யில் இந்த ஆண்டு 09-11-2017 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கால்பந்தாட்டம் […]

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்று அசத்திய கும்பிடுமதுரை அரசுப்பள்ளி ..

November 9, 2017 0

கீழக்கரையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக திருப்புல்லாணி வட்டார மையம் சார்பில் அறிவியல் கண்காட்சி கீழக்கரை ஊராட்சி தொடக்க பள்ளி 2ல் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளிகளுக்கான […]

காவல்துறை சேவை, உங்கள் வீட்டின் வாசலுக்கே,என்ற வாசகத்துடன் இராமநாதபுர மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பிரச்சாரம்…

November 8, 2017 0

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு, அனைத்து உட்கோட்டங்களிலும் ‘Policing at your door steps’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட விழிப்புணர்வு பிரச்சார முகாம்கள், இன்று முதல் ஒரு வார […]

வாய் மணக்க வைக்கும் வெற்றிலை.. வெற்றிலை விவசாயத்திற்கு கை கொடுக்கும் கிணற்று பாசனம்..

November 7, 2017 0

தமிழர்களின் அன்றாட வாழ்வில் வெற்றிலைக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு. வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் வெற்றிலையே முதன்மை இடம் வகிக்கும். வெற்றிலை எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவராலும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட […]