பாஸ் இருக்கு, பஸ் இல்லை, படிக்க வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் குடும்பத்துடன் போராட்டம் அறிவிப்பு…

August 9, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இங்கு பணிபுரியும் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அரசு போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆனால் தினமும் பஸ் வருவதில்லை, […]

பாம்பனில் 5டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது..

August 8, 2017 0

இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் கடற்கரையில் 5 டன் எடையுள்ள திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் […]

மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற 30.08.2017க்குள் விண்ணப்பிக்கலாம்..

August 2, 2017 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் […]

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது..

July 31, 2017 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2017) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் பின்பு பயனாளி […]

இராமநாதபுரத்தில் தி.மு.க சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்..

July 29, 2017 0

இராமநாதபுரம் அரன்மனை முன்பு 28-07-2017 அன்று நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக தலைமையில் தமுமுக மமக மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக […]

இராமநாதபுரத்தில் பயங்கரம்! கூலிப்படையினர் வெறிச்செயல்

July 28, 2017 0

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை (28.07.2017) நடை பயிற்சி மேற்கொண்டிருந்த மகாசக்தி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் (த/பெ சன்முகம்) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை […]

கீழக்கரை தாலுகாவில் மக்கள் தொடர்புத் திட்டம்…

July 27, 2017 0

கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா ரெகுநாதபுரம் குருப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் தலைமையில் சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிம்ராஜா முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மண்டல […]

ஏர்வாடி மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம்..

July 23, 2017 0

கீழக்கரை ஏர்வாடியில் இன்று (23-07-2017) அரசு மேல்நிலை பள்ளியில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏர்வாடி ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான், PLO சேகர், நாகராணி, ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு முகாமுக்கு வருகை […]

சேதுக்கரையில் வளர்ந்து நிற்கும் மிஸ்வாக் மரம்…

July 19, 2017 1

அரபு தேசங்களில் மிக அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மருத்துவ குணம் கொண்ட மரக்குச்சி மிஸ்வாக் குச்சி ஆகும். அரபு நாடுகளில் பொதுவாக அனைத்து தொழுகைப் பள்ளிகளில் பல்துலக்கும் குச்சியாக விற்பதை காண முடியும். மேலும் இந்த […]

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 21.07.2017 அன்று நடைபெறவுள்ளது.

July 19, 2017 1

2017-2018ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஜூலை 2017 மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான கால்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு […]