கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் புதுக்கோட்டை பலா பழங்கள்

April 12, 2017 0

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலா பழ சீசன் துவங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் இருந்து பலா பழங்கள், ராமநாதபுரம், கீழக்கரை, உச்சிப்புளி, மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு […]

ஏர்வாடியில் இறந்த நிலையில் ஒதுங்கிய பேராமை…..

April 11, 2017 0

கீழக்கரை அருகில் உள்ள ஏர்வாடி கடற்கரையில் சமீபத்தில் 120 கிலோ எடையுள்ள பெரிய ஆமை (பேராமை) ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை 120 கிலோ எடையுடையதாகவும் மேலும் இந்த ஆமை […]

முன்னாள் ஆட்சியரால் உருவாக்கப்பட்ட பூங்கா நடைப்பயிற்சி மேடை, கவனிப்பாரற்று கிடக்கும் அவலம்..

April 11, 2017 0

இராமநாதபுரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நகர் பாரதி நகர். இப்பகுதியில் அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்காக முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் IAS எடுத்த […]

வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் கீழக்கரை இளைஞர்கள்..

April 10, 2017 0

08-04-2017 (சனிக்கிழமை) அன்று பிரப்பன்வலசை அலிநகர், சற்குண சன்மார்க்க சங்கம் – SSS கிளப் சார்பில் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துபோட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுற்றுவட்டாரத்தில்இருந்து பல அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. இறுதிப் […]

உடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.

April 10, 2017 0

தானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் […]

கீழக்கரை அருகே ஏர்வாடி மற்றும் மேலகிடாரத்தில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலின் படி விற்பனை துவக்கம்

April 9, 2017 0

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற […]

கீழக்கரை – ஏர்வாடி தேசிய நெடுஞ்சாலை குப்பைகளால் சீரழியும் அவலம்..

April 9, 2017 0

கீழக்கரை வழியாக ஏர்வாடி மற்றும் அதைத் தொடர்ந்து உள்ள வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் ஏராளம். ஆனால் கீழக்கரை உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பது இருபுறமும் உள்ள கழிவுகளும், குப்பை மேடுகளும். […]

வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..

April 9, 2017 0

08-04-2017 அன்று  ஒப்பிலானில் அல்-அப்ரார் நண்பர்கள் சார்பாக சூரிய ஒளிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர் அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை, ஒப்பிலான் சைபுல் […]

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் பொதுமக்கள் அச்சம்…

April 8, 2017 0

கீழக்கரையில் நாய் கடித்து இறந்து போன சிறுவனின் வீட்டு அருகே அதே நாய் மீண்டும் சுற்றுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். கீழக்கரை சாலைதெருவைச் சேர்ந்த முஹம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவனை கடந்த […]

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…

April 7, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள ஊரணியில் கிணறு வெட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் […]