பத்திரிகையாளர்கள் என பண மோசடி செய்த இருவர் கைது..

April 28, 2018 0

சென்னை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (33). இவர் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு […]

கீழக்கரையில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுகூட்டம்………..

April 27, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டம் நகர் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் வரவேற்புரையை அக்கட்சியின் […]

சேவைகளால் சிகரங்கள் தொடும் கீழக்கரை இளைஞர்…

April 26, 2018 0

கீழக்கரையில் வேலை தேடும் சாமானிய மனிதன் முதல் வேலை தேடும் பட்டதாரிகள் வரை நாடிச் செல்லும் நிறுவனம்தான் “கீழக்கரை கிளாசிஃபைட்”, உச்சரிக்கும் பெயர்தான் எஸ்.கே.வி சேக். இவர் அமீரகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் […]

வேதாளை காட்டான சேகு ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா..

April 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளையில் மஹான் காட்டான சேகு என்ற சேகு அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. கடந்த 17/04/2018 அன்று மாலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பின்னர் […]

கண்ணீருடன் தினகரன் ஆறுதல்.. தினகரனை தொடர்ந்து கீழக்கரை முன்னாள் நகராட்சி தலைவி ஆறுதல்..

April 26, 2018 0

இராமநாதபுரம் சிதம்பரம் பிள்ளை ஊரணியில் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி செயலாளர் தவமுனியசாமி மர்மநபர்களால் வெட்டப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை […]

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச பரிசோதனை முகாம்..

April 26, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் 29 வார சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புற நகர் பணிமனையில் இலவச கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை […]

இராமநாதபுரத்தில் டி.டி.வி.அணி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு. சாலை மறியல்! பதட்டமான சூழ்நிலை..

April 25, 2018 0

இராமநாதபுரம்  நகராட்சியின் 31வது வார்டின் முன்னாள் கவுன்சிலரும், டி.டி.வி.அணியின் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான தவமுனியசாமி இன்று (25-04-2018) அரிவாளால் தாக்கப்பட்டள்ளார். இன்று காலை சிதம்பரம் பிள்ளை வாய்க்கால் ஊரணி அருகில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் […]

இராமநாதபுரம் தொண்டியில் இலவச பொது மருத்துவ முகாம்..

April 25, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி ரோட்டரி கிளப் மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். […]

ஆசிஃபாவிற்கு நீதி வேண்டி SDPI கட்சி சார்பாக இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

April 25, 2018 0

சமீபத்த்தில் பாலியில் வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட   ஆசிபாவிற்கு நீதிவேண்டி இராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடத்தப்பட்ட இப்பேரணி இராமநாதபுரம் சின்னக்கடை 4 முக்கு ரோடு பகுதியிலிருந்து துவங்கி சந்தை கடையில் இன்று […]

இராமநாதபுரத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

April 24, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் 29வது  சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக   இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு […]