இராமநாதபுரத்தில் ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..

July 9, 2018 0

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தினகரன தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஞானசேகரன வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் பழளீஸ்வரன் […]

திருப்புல்லாணியில் மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

July 8, 2018 0

திருப்புல்லாணி முஸ்லீம் தெருவில் மர்ம காய்ச்சல் பாதிப்பில் 150 பேர் வீட்டில் முடக்கம், பல பேர் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருப்புல்லாணி கிழக்குத்தெரு, முஸ்லிம் தெருக்களில் கடந்த 1 மாதமாக தொடரும் வைரஸ் காய்ச்சலால், பொதுமக்கள் வீடுகளுக்குள் […]

இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் சிறைபிடிப்பு..

July 8, 2018 0

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (07/7/18) காலை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். பகலில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் இரவு வேளையில் கச்சத்தீவு பகுதிக்கு நகர்ந்தன. இன்று […]

பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்..

July 8, 2018 0

இராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண், பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளனர். கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த பெண் . […]

கீழக்கரையில் இருந்து புதிய அரசு பேருந்து வழித்தடம்…

July 7, 2018 0

கீழக்கரையில் இருந்து திருஉத்திர கோசமங்கைக்கு பஸ் வசதியின்றி இருந்து வந்தது. இராமநாதபுரம் சென்று மறு பஸ் மாறி செல்ல வேண்டும் என்ற நிலையில், ஊர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று,  தற்போது கீழக்கரையில் இருந்து ஒரே […]

மூதாட்டியின் சிறுநீரகப் பையில் இருந்த 47 கற்கள் அகற்றம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் சாதனை..

July 7, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளங்களத்தூரைச் சேர்ந்த இருளன் மனைவி உடையாள், 67. கடந்த சில வாரங்களாக இவர் சிறுநீர் கழிக்கும் போது அவதியடைந்தார். சிறுநீரகப் பாதையில் எரிச்சலுடன் கூடிய வலி அதிகரித்தது. இதையடுத்து […]

இராமாநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!! வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு!

July 7, 2018 0

திமுகவின்  இராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சென்னைக்கு சென்று கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அதனைத் தொடர்ந்து […]

2011 ஆம் ஆண்டிலிருந்து 13,386 பெண் குழந்தைகளுக்கு ரூ.28.70 கோடி வைப்பு நிதி …

July 6, 2018 0

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை பயனடைந்த 13,386 பெண்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் குழந்தைகள், பெண்கள், மூன்றாம் […]

மண்டபம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய நிர்வாகிகள் நியமன கூட்டம்..

July 6, 2018 0

மண்டபம் ஒன்றிய  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை   மற்றும் புதிய நிர்வாகிகள் நியமன ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் ஏபிசி மஹாலில்  வெள்ளிக்கிழமை (06/07:2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டபம் ஒன்றிய கழக […]

இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதியுதவி..

July 6, 2018 0

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இராமநாதபுரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட  ஆட்சித் தலைவர் நேரடியாகச் சென்று திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின் போது கோட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலாக […]

புதிய இராமநாதபுர மாவட்ட திமுக செயலாளர், செயல் தலைவரை நேரில் சந்திப்பு..

July 6, 2018 0

திமுகவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது கட்சியின் மூத்த நிர்வாகிகள்,  பொதுச்செயலாளர், உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். […]

முகம்மது சதக் ஹமிது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா ..

July 6, 2018 0

இராமநாதபுரம் மதுரை இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து நகரில் அமைந்துள்ள முகம்மது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற்றன.  கல்லூரி சேர்மன் பேசுகையில்,  இக்கல்லூரியில் மாணவிகளை சேர்த்த […]

இராமநாதபுரம் ECR நான்கு வழி சாலையில் விபத்து ..

July 6, 2018 0

இராமநாதபுரம்-  ECR நான்குவழி சாலையில் இன்று (05/07/2017) சற்று முன்பு புதுமடம் 7A அரசு பேருந்து லாரியுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் படும் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு […]

இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் ஒரு சந்திப்பு…

July 5, 2018 0

இராமேஸ்வரம் மனோலயா மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில்  தங்கியிருக்கும் நபர்களுக்கு  உடைகள் மற்றும் இனிப்பு வகைகளை  சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட மானாமதுரை கிளை செயலாளரும், இந்து மஸ்தூர் சபா மாவட்ட செயலாளருமான […]

இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம்…

July 5, 2018 0

இராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில அளவிலான உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம் மாநில தலைவர் வழுக்கு பாறை பாலு தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு  புன்னதாக இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து 1000 க்கும் […]

செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளையொட்டி இரத்த தான முகாம்..

July 5, 2018 0

செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் E. M. அப்துல்லா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு யூத் ரெட் கிராஸ் (YRC) நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் தேவிபட்டினம் ஆரம்ப சுகாதாரநிலையம் ஆகியோர் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 05/07/2018 அன்று செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.  […]

மண்டபம் பேரூராட்சியில் பொது கழிப்பறை பயன்பாடு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..

July 5, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சி சார்பில் பொது கழிப்பறை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச. நடராஜன் அறிவுறுத்தல் படி, பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் ஆலோசனையின் […]

இராமநாதபுரம் பாத்திமா கல்வி அறக்கட்டளை 11 ஆம் ஆண்டு துவக்கவிழா!

July 5, 2018 0

இராமநாதபுரம் பாத்திமா அறக்கட்டளை சார்பி ல் 11 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜாஸ் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு […]

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண்கள் பலி…

July 5, 2018 0

சாயல்குடி அருகே அதிகாலை சுமார் 5.30 மணியளவில்  ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தள்ளு வண்டியில் தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது இராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி மார்க்கத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் […]

இராமநாதபுரத்தில் தடை செய்த லாட்டரி சீட்டு விற்றவர் கைது..

July 5, 2018 0

இராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பு ரோட்டில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பது தெரிந்தது.  அந்த விசாரணையில் இராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கோபி ராஜன் என தெரிந்தது. […]