பார்வர்டு பிளாக் மாநில முன்னாள் தலைவர் முத்துவேல் நினைவிடத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அஞ்சலி …

July 23, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ  வும் ஃபீர்வார்டு பிளாக் கட்சியின் மாநில தலைவருமான முத்துவேல் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  […]

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு ..வெள்ள அபாயம்…

July 23, 2018 0

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

4 வயது சிறுமி பலாத்காரம்…14 வயது சிறுவன் கைது…

July 23, 2018 0

இராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்த 14 வயது சிறுவன். இவன் அப்பகுதியேச் சேர்ந்த 4 வயது சிறுமியை நேற்று முன் தினம் அங்குள்ள காட்டு கருவேல்மரப் புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் . […]

கமுதி அருகே அரசு பஸ் டிரைவர் லாரி மோதி பலி..

July 23, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சைவ பாண்டி. இவரது மகன் குணசேகரன், 31. இவருக்கு திருமணமாகி இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் […]

உளுந்தூர்பேட்டை அருகே சோதனையில் இருந்த தலைமை காவலருக்கு கத்தி குத்து ..

July 23, 2018 0

உளுந்தூர்பேட்டை அருகே இருவேல்பட்டு கிராமத்தில் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் செந்தில்குமார்(35) என்பவர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் […]

அறிவோம் மேட்டூர் அணை வரலாறு..

July 23, 2018 0

நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ளஇந்த அணையை அன்றைக்கு […]

கீழக்கரை மேலத்தெரு, அருஸியா தைக்காவில் பட்டமளிப்பு விழா..

July 22, 2018 0

கீழக்கரை மேலத்தெரு, அருஸியா தைக்காவில், திருகுர்ஆன் மனனம் செய்யும் ஆலீம் படிப்புடன், உலக கல்வியையும் 1998 ஆண்டு முதல்  இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. இங்கு 60 பேர்களுக்கு மேல் படிக்கிறார்கள். இன்று (22.07.18) மாலை […]

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- அறிக்கையை வழங்கி உறுதி ஏற்பு கூட்டம் ..

July 22, 2018 0

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்கள் விசாரணை குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து உறுதி ஏற்பு கூட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு நற்செய்தி கூட்ட அரங்கில் நடைப்பெற்று வருகிறது

பொறியாளர் வீட்டில் ரூ.1.88 லட்சம் நகை திருட்டு…

July 22, 2018 0

இராமநாதபுரம் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 56. இவர் வழுதூர் மின் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி வேலைக்குச் சென்ற இவர் மதியம் வீடு திரும்பினார் . […]

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனம்..

July 22, 2018 0

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார்கோயிலில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலையில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய மதில்சுவற்றின் மீது வடக்குநோக்கி அமர்ந்திருந்த கருடாழ்வாருக்குவிஷேச பூஜைகள் […]