உள்ளாட்சி அமைப்புகளில் “ஏரியா சபா” அமைக்க வலியுறுத்தி ஆணையரிடம் ஆம் ஆத்மி கட்சி மனு..

December 19, 2018 0

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஏரியா சபா என்ற ஓர் அமைப்பு சட்டப்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த உரிமையை மக்களுக்கு வழங்காமல் பிற கட்சிகள் மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இதை […]

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனு..

December 19, 2018 0

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி தெற்கு […]

ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

December 19, 2018 0

கடம்பூர் காச நோய் அலகு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் திட்டம், ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.கமலவாசன், நிலைய மருத்துவ […]

கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..

December 19, 2018 0

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு நீலாதேவி – பூதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில் […]

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி அமைச்சர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்… வீடியோ..

December 19, 2018 0

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி, சவலாப்பேரியில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி சவலாப்பேரி, ஆலந்தா, கீழப்புவாணி, மருதன்வாழ்வு, காசிலிங்காபுரம், ஒட்டுடன்பட்டி, வடக்கு காரசேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் […]

முகநூலை மூலதனமாக்கி.. இன்று வெற்றி வாகை சூடியிருக்கும் “AFRIN MOBILES & DTH”..- ஒரு நேர்காணல் … வீடியோ..

December 19, 2018 0

FACEBOOK எனப்படும் முகநூல் புத்தகம் என்பது ஒரு நாள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை எனும் அளவுக்கு பல பேர் அதற்கு அடிமை.  அதில் பல பேர் அதை முறைப்படுத்தி சந்தைபடுத்துவதையே (FB MARKETING) முழுநேர […]

கோவில்பட்டி அருகே வங்கி பணத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற கார் விபத்து – உதவி ஆய்வாளர் உள்பட 2 பேர் காயம்…

December 18, 2018 0

மதுரையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏராளமான பணம் எடுத்து கொண்டு வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்துக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்த வாகனங்கள் சென்றன. […]

தேனியில் மக்கள் வசிக்கும் பகுதியில் சாக்கடை தேங்கி நிற்கும் அவலம்…. வீடியோ ..

December 18, 2018 1

தேனி மாவட்டம் வெங்கடஜலாபுரத்தில் உள்ள சவளப்பட்டி கிராமத்தில் 150 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் தெருவில் உள்ள சாக்கடையில் கழிவு நீர் வெளில் செல்ல முடியமால் தேங்கி, கல் மண் போன்ற இடங்களில் தேங்கிய […]

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவராக எம்.ஆனந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்..

December 18, 2018 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது. நிர்வாக காரணங்களுக்காக கூட்டுறவு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு தள்ளி போனது. இன்று (18/12/2018) அதற்காக கூட்டுறவு சார் […]

வேடசந்தூர் அருகே கோர விபத்தில் இரண்டு பேர் பலி..

December 18, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குங்குமக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் லந்தக்கோட்டையில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது தங்கச்சி அம்மாபட்டி என்ற இடத்தில் […]