ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..

July 12, 2018 0

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. […]

காவல் நிலையம் எதிரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

July 12, 2018 0

வேலூர்  மாவட்டம், ராணிப்பேட்டை செங்காடு பகுதியை சேர்ந்த சுகுணா ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் எதிரே கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுகுணா கணவர் இறந்துவிட்டார் அதனால் […]

தனியார் மருத்துவ மனையில் இளம்பெண் தர்ணா…

July 12, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் 10-07-18 மாலை 6 -மணி அளவில் கொடைரோடு ரயில்வே காலனியில் குடியிருக்கும் மேற்கு வங்கத்தைச் (கொல்கத்தா – வை) சேர்ந்த […]

கொடைக்கானலில் டோபிகானலில் உள்ள பெரிய காளியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு..- வீடியோ செய்தி..

July 12, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீபகாலமாக கோவில்களில் அடிக்கடி உண்டியல் உடைத்து திருட்டு சாமி நகைகள் திருட்டு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன காரணம் இந்த இடங்களில் சிசிடிவி காமிராக்கள் இல்லாத காரணத்தால் […]

வறுமை நிலையிலும் சாலையில் கிடந்த 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு…

July 12, 2018 0

ஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஈரோடு சேமூர் பகுதியை சேர்ந்த பாட்சா, அபுரோஸ் பேகம் தம்பதியின் மகன் முஹம்மது யாஸீன், கனிராவுத்தர் குளம் பகுதியில் […]

கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை!

July 11, 2018 0

பழனி மலைக்கோயிலில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு வழக்கிற்காக, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அந்த சிலை இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. பழனி முருகன் கோவிலில், மூன்றரை அடி உயர ஐம்பொன்னால்ஆனஅபிஷேக மூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் […]

தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியின் அவல நிலை – வீடியோ செய்தி.

July 11, 2018 0

தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யாம்மல் பல மாதங்களாக கிடப்பில் இருப்பதால் சாக்கடை நீரில் நோய்களை உண்டாக்கும் கொக்கிப் புழு தெருகளிலும் வீட்டுக்குள்ளும் பயணம் செய்து நோய்களை பாரப்பி வருகின்றது […]

அறிவோம் தலைவர்களை – ரமா பாய்..

July 11, 2018 0

1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலைக்காகத் […]

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பகுதி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ..

July 10, 2018 0

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை ( ஆர்மரிகேட் முன்பு) பொன்மலை சந்தை கடைகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து வியாபாரிகள் கூட்டமைப்பு, அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் அருகே கண்மாயில் ஆடு மேய்த்த புதுக்கோட்டை சிறுவன் மீட்பு ..

July 10, 2018 0

இராமநாதபுரம் அருகே கண்மாயில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை சிறுவன் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். இராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கண்மாயில் 18 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்  கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்பு நிர்வாகிகளுக்கு […]