மும்பை மாராத்தான் ஓட்டத்தில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த காவல்துறை துணை ஆணையர்…

January 25, 2018 0

உலககின் டாப் 10 மாராத்தான் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை மராத்தான் போட்டி ஆகும். 2018ம் ஆண்டுக்கான போட்டி கடந்த 21.01.2018 அன்று மும்பையில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 30 […]

சென்னை புத்தக கண்காட்சிக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வருகை…

January 22, 2018 0

சென்னையில் 41வது புத்தக கண்காட்சி ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியின் இறுதி நாளான இன்று (22-01-2018) கண்காட்சிக்கு ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் வருகை தந்தனர். […]

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

January 20, 2018 0

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை – தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 250 தேசிய பசுமைப்படை அமைவுப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் […]

செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் நடத்திய வாழ்க்கை திறன் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சி – புகைப்படத் தொகுப்புடன்..

January 20, 2018 0

கீழக்கரையில்,  நாகர்ஜுனா பல்கலைக்  கழகத்தால்  நடத்தப்படும் வாழ்க்கைத் திறன் சான்றிதழ் படிப்பின் முக்கியத்தும் மற்றும் சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக இன்று (20.01.2018) செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழக்கரை சினர்ஜி இன்டர்நேஷனல் […]

“மொழிமின்” நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.. புகைப்படத் தொகுப்பு..

January 20, 2018 0

எழுத்தாளர் நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது. இந்நிகழ்வு கீழை பதிப்பகம் முஸம்மில் முன்னிலையில் […]

தமிழ் சமுதாயத்துக்கே பெருமை சேர்க்கும் டாக்டர். முஹம்மது ரிலா..! 🌹

January 20, 2018 1

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் “ஆயிரமானாலும் மாயவரம் ஆகாது” என்று புகழப்படும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிளியனூர் எனும் ஊரில் பிறந்து கடல் கடந்து லண்டன் மாநகர் வரை சென்று சாதித்து கொண்டிருப்பவர் டாக்டர்.முஹம்மது ரிலா. […]

கீழை பதிப்பகத்தின் முதல் நூல் “மொழிமின்” இன்று வெளியீடு..

January 19, 2018 1

கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் […]

ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…

January 19, 2018 0

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு […]

கண்ணாடி வாப்பா பள்ளி மாணவர்கள் கிக்-பாக்சிங்கிள் பல பதக்கங்கள் வென்று சாதனை -வீடியோ காட்சிகளுடன் ..

January 16, 2018 0

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற இந்திய ஓப்பன் தேசிய கிக்-பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கீழக்கரை கண்ணாடிவாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மொத்தம் 9 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். இந்திய கி்க்-பாக்ஸிங் அமைப்புகளின் […]