திண்டுக்கலில் சிற்பியை தாக்கிய போக்குவரத்து போலிசார் – வீடியோ செய்தி..

September 4, 2018 0

திண்டுக்கல் ஜீடிஎன் கல்லூரி அருகே ஹெல்மெட் இல்லாமல் வந்த சிற்பியை பேசிக் கொண்டிருக்கும் போதே போக்குவரத்து போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிற்பியை […]

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது இலவச மருத்துவ முகாம்..

September 4, 2018 0

கீழக்கரையில் இன்று 04/09/2018, கீழக்கரை வெங்கடேஸ்வரா கல்யாண மஹாலில் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் காலை 09.30 […]

கீழக்கரையில் நடைபெற்ற “இது நம்ம தெருங்க..” நிகழ்வு.. வீடியோ பதிவுடன்..

September 4, 2018 0

கீழக்கரை சின்னக் கடை சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் ஓ ர் புதியதொரு நிகழ்வு இன்று (04/09/2017) காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த  நிகழ்வின் ஆரம்பமாக  சிறப்பு அழைப்பாளர்கள் கீழக்கரை நகராட்சி […]

தரமற்று, தூய்மையற்று கிடக்கும் கடலூர் நகராட்சி சாலைகள்..

September 4, 2018 0

கடலூர் பெருநகராட்சியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடலூர் சன்னதி சாலை புகழ்பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் திருக்கோயில் குளத்தின் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அங்கே பெரிய அளவிலான பள்ளமும் உள்ளது. இது […]

தொற்று நோய் பரவும் அபாயத்தில் புதுக்கோட்டை நகராட்சி ..

September 4, 2018 0

புதுக்கோட்டை ராணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் அருகே காது கேள்ளாதோர் பள்ளியும் இயங்குகிறது இதன் அருகே இரண்டு மக்கும் குப்பை ,மக்காத குப்பை தொட்டிகள் […]

நிலக்கோட்டையில் போலி ஜமாத் பெயரில் திருமணம் செய்ய முயற்சி – பிரத்யேக வீடியோ பேட்டி..

September 4, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், போலி ஜமாத் பெயரின் பேரில், திருமணம் பதிவு செய்வதற்காக நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், போலியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்த, நிலக்கோட்டை ஜமாத்தார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை கேட்டில் ஈடுபட்ட […]

செக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி….

September 4, 2018 0

வத்தலக்குண்டு, குன்னு வாரன் கோட்டை அருகே செக்கா பட்டியில் முற்றிலும் சேதமடைந்துள்ள சாலை பொதுமக்கள் அவதி. பலமுறை முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நிர்வாகம். கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட […]

கொம்பூதியில் உறியடி நிகழ்ச்சி…

September 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கொம்பூதியில் கிருஷ்ண ஜெயந்தி செப்., 2ல் சமுதாயக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிராம தேவதைகள் வழிபாடு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. விளையாட்டு போட்டிகள், வழுக்கு மரம் ஏறும் போட்டியை […]

வத்தலக்குண்டு கூட்டுறவு சங்க தேர்தலில் ரகளை ..வீடியோ செய்தி …

September 3, 2018 0

இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகர கூட்டுறவு வங்கி தேர்தல் வாக்கு எண்ணிக்கையிள் போது திமுக வேட்பாளர்கள் 11 பேர் முன்னிலை வகித்தனர். பின்னர் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக நிர்வாகி திடீரென […]

வேலூர் பேர்ர்ணாம்பட்டில் தொழில் அதிபர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் 3 லட்சம் கொள்ளை…

September 3, 2018 0

வேலூர்:பேர்ணாம்பட் சின்ன மஸ்ஜித் வீதியை சேர்ந்தவர் முகமது ராசா இவர் தோல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெங்களூரு உள்ள அவரது உறவினர் வீட்டிக்கு சென்று இன்று மாலை வீட்டிற்க்கு திரும்பி உள்ளார். முகமது ராசா […]