சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.

April 9, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி […]

இலங்கையிலிருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் கைது மத்திய மாநில உளவு துறை போலீசார் விசாரணை..

April 8, 2018 0

இலங்கையில் இருந்து கள்ள தோணி மூலம் இராமேஸ்வரம் வந்திருங்கிய துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரை கைது செய்து மத்திய, மாநில உளவுத்துறை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஹீர் தேவ்ரிம் என்ற […]

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

April 6, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் நியாய விலை கடை சார்பில் மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் […]

தேவிப்பட்டிணம் அருகே அழுகிய நிலையில் உடல் கரை ஒதுங்கியது..

April 5, 2018 0

தேவிப்பட்டிணம் அருகே இரணியன்வலசை கடற்கரையில் இன்று (05/04/2018) அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. விபரம் அறிந்த காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் உடலில் இருந்த […]

மண்டபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் பஸ் மறியல்…

April 5, 2018 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், வாரியம் அமைக்காமல் காலத்தை கடத்திய மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்னற்ற போராட்டங்கள் தினம் தினம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் […]

மண்டபத்தில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் அதிமுக அணி வெற்றி..

April 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் FRD 27 மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 27 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் […]

இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

April 4, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் கடலோர […]

கட்டாயக் கல்வி சட்டம் அறிந்து கொள்ள வேண்டியவை….

April 2, 2018 0

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் […]

மஹாவீர் ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது…

April 2, 2018 0

இந்தியா முழுவதும் 29.03.2018 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் உட்பட டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பதாக கிடைத்த தகவலின் […]

இராமநாதபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..

April 1, 2018 0

இராமநாதபுரம் மண்டபம் அருகேயுள்ள இடையர்வலசையில் ஏழு கிராமங்களுக்கு பாத்தியமான ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி கொடி எற்றி 400க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் காப்பு […]