சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களில் ஐ.டி.ரெய்டு.. 120 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு..

January 7, 2019 0

சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 120 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள சரவண பவன், […]

தர்மபுரியில் பாஜக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்..

January 7, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாஜக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் புதுபானையில் பால் ஊற்றியும், விவசாய நிலத்தில் […]

தர்மபுரி பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்…

January 7, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக சார்பில் மாகசக்தி கேந்திர மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், பொதுமக்களிடம் முத்ரா திட்டத்தில் ஆண்கள் […]

தேனி அருகே சின்னமனூர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் மது கடைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை… வீடியோ..

January 7, 2019 0

சின்னமனூரில் மக்கள் வாழும் பகுதியில் டாஸ்மாக் வந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதனை குறிக்கும் வீடியோ தான் மெயின் ரோட்டில் பாராக மாறும் கடை குறித்து பல்வேறு புகார்களின் மீது DSP போடி அவர்கள் […]

மூதாட்டி படுகொலை… நகைகள் கொள்ளை..வீடியோ ..

January 7, 2019 0

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மூதாட்டி சீதாலெட்சுமி (75) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களில்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் […]

வேலூர் அடுத்த காட்பாடி துர்கா மகாலில் ஜப்பான் ஷிட் டோராய் கராத்தே பள்ளியில் 44 – வது மாநில கராத்தே போட்டி..

January 7, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி துர்கா மகாலில் ஜப்பான் ஷிட் டோராய் கராத்தே பள்ளியில் 44 – வது மாநில கராத்தே போட்டி நடைபெற்றது.கராத்தே பள்ளியின் தலைவர் மற்றும் திரைப்பட ஸ்டண்ட் நடிகர் வேலூர் கராத்தே […]

காட்பாடியில் குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன்.

January 7, 2019 0

காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த கண்ணன்(60) என்பவரை அவருடைய மகன் பிரபு(19) குடும்பத்தகராறு காரணமாக தனது தந்தையை கொலை செய்து விட்டு அருகில் உள்ள விருதம்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார் […]

ஆண்டுக்கு ஒரு கோடி பக்தர்கள் இராமேஸ்வரம் வருகை : அடிப்படை வசதிகள் நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்..

January 7, 2019 0

இராமேஸ்வரத்தை மேம்படுத்துவது தொடர்பான வளர்ச்சி குழு கூட்டம் நடைபெற்றது. வர்த்தக சங்கம், யாத்திரை பணியாளர்கள் சங்கம், அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உட்பட 15க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் […]

திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 54 இடங்களில் காவல் உதவி மையங்கள்..

January 7, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகிற 21.01.2019 அன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு, சக்திவேல் அவர்களின் உத்தரவுரவின்படி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 54 இடங்களில் காவல் உதவி […]

இராமநாதபுரத்தில் எஸ்டிட்டியு பொதுக் கூட்டம்..

January 7, 2019 0

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பு அணியான எஸ்டிட்டியு ராமநாதபுரம் (கிழக்கு )மாவட்டம் சார்பில் பொதுக் கூட்டம் ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் நடந்தது. மாவட்டத் தலைவர் எஸ்.முஸ்தாக் அகமது தலைமை […]