பரமக்குடி வைகை ஆற்றில் எரிந்தநிலையில் ஆண் சடலம் மீட்பு..

January 5, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தரைப்பாலம் அருகில் இன்று காலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர் எமனேஸ்வரம் […]

தினகரனின் வெற்றி-அரசியல் கட்சிகளின் தப்புக் கணக்கும் .. மக்களின் மன நிலையும்..

December 24, 2017 1

தமிழகத்தில் பொதுவாக அதிமுக அரசை புறக்கணிக்க நினைக்கும் தமிழக மக்கள் திமுக தான் மாற்றாக இருக்க முடியும் என்ற மனோநிலையில் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போதய அரசியல் சூழலையும்,ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகளையும் வைத்து […]

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை..

December 23, 2017 0

இன்று (23-12-2017) விமானம் மூலம் டெல்லியிருந்து மதுரை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குயரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு வரவேற்பளிக்க […]

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் 85ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும். விளையாட்டு விழா..

December 23, 2017 0

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியின் 85வது ஆண்டு நிறைவு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று (23/12/2017) பள்ளி வளாகத்தில் மாலை 3.30 மணி முதல் நடைபெற்றது. இவ்விழாவிற்கு உஸ்வத்துல் ஹஸனா சங்க தலைவர் முஹம்மநு […]

இந்திய ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை – பலத்த பாதுகாப்பு …

December 22, 2017 0

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (23-12-2017) தமிழகம் வருகை தர உள்ளார். நாளை காலை 11.00 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் […]

நரக வழி பாதையாக மாறி வரும் மதுரை 4 வழி பாதை…

December 21, 2017 0

கீழக்கரையில் இருந்து மதுரைக்கு இராமநாதபுரம் வழியாக செல்லும் பாதை 4 வழி அரசாங்பாகத்தால் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து இன்று வரை வேலை நடந்த வண்ணமே உள்ளது. அப்பணிகள் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. […]

மனித நேயத்திற்கு உருவம் கொடுக்கும் ரோட்டரி சங்கம்…

December 21, 2017 0

உலகில் சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகள் உண்டு, ஆனால் அதில் என்றுமே முன்னிலை வகிப்பது ரோட்டரி கிளப் என்றால் மிகையாகாது. ஊனமுற்றவர்களும் சமூகத்தில் சாதாரண மனிதர்களைப் போல் அன்றாட செயல்களில் […]

கீழக்கரை, திருவாடானை மற்றும் பல பகுதியில் நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் ..

December 20, 2017 0

கீழக்கரையில் இன்று (20/12/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த மாதம் 29/11/2017 அன்று விடாத மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து […]

மதுரையில் பெண்கள் உரிமைக்காக திரண்ட இஸ்லாமிய பெண்கள்..

December 20, 2017 0

இன்று (20-12-2017) விமன் இந்தியா மூவ்மென்ட் ( WOMEN INDIA MOVEMENT) சார்பாக மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் பெண்கள் கண்டன போராடட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த […]

கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

December 15, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய சரகம் குண்டக்கரை ஆற்றில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராமர் 33/17, த/பெ கணேசன், மூலக்கரைபட்டி ,  மணி 28/17, த/பெ லெட்சுமணன், கீழக்குளம் , […]