குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த டென்மார்க் தொழிலதிபர்..!

April 23, 2019 ஆசிரியர் 0

ஈஸ்டர் விடுமுறையை இலங்கையில் கழிக்க கொழும்பு வந்த டென்மார்க் தொழிலதிபர், குண்டு வெடிப்பில் தன் 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு; டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரசன் […]

உயிரிழந்தோரின் அடக்க ஆராதனை; சோகத்தில் மூழ்கியது நீர்கொழும்பு..!

April 23, 2019 ஆசிரியர் 0

நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள், அதே தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாக கடைப்பிடிக்கப்படும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையின் […]

இராமேஸ்வரத்தில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு..

April 23, 2019 ஆசிரியர் 0

சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மற்றும் அச்சமுகத்தைச்சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், பொன்னமராவதி கிராமத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்த ஆயிரம் […]

பணியில் இருக்கும்போது விபத்தில் இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு, தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்ட நிதி ..

April 23, 2019 ஆசிரியர் 0

தமிழ்நாடு காவலர் காப்பீட்டு திட்டத்தின் (Tamilnadu Police Insurance Scheme) மூலம் பணியில் இருக்கும்போது சாலை விபத்துக்குள்ளாகி இறந்த காவலர்கள் குடும்பத்திற்கு நேற்று (22.04.2019) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் […]

இப்படியும் வேட்பாளர்கள்… குடித்த பாட்டிலை விற்று டெபாசிட் தொகை..

April 23, 2019 ஆசிரியர் 0

தேர்தல் வந்தாலே வினோதங்களும், அதிசயங்களும் தினம் தினம் வாக்காளர்களை கவர தொடங்கி விடும்.  பாராளுமன்ற தேர்தல் கூத்துக்கள் நிறைவடைந்த நிலையில் இடைத்தேர்தல் என்ற சிறப்பு திருவிழாவின் ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.  மதுரையில்  குடிகாரர்களுக்கு என சங்கம் […]

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு திருநங்கை வேட்பு மனு தாக்கல்..

April 23, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். […]

வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என இந்தியன் ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது!..

April 23, 2019 ஆசிரியர் 0

வங்கிகளுக்கு வாரம் ஆறு நாள் பணி என்னும் நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது, மேலும் இரட்டைபடை சனி கிழமைகளில் விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு இனி ஐந்து நாட்கள் பணி மற்றும், காலை […]

நிலக்கோட்டையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி வீரர்களுக்கு பரிசளிப்பு…

April 23, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பாரத் வாலிபால் கழகம் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு மு. வ. மாணிக்கம் அன் கோ ஒளிமய […]

வாசிப்பை மேம்படுத்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் சூப்பர் திட்டம்..

April 23, 2019 ஆசிரியர் 0

புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு, கோடை விடுமுறையில் மாணவர்களின் வீடு தேடிச் சென்று புத்தகம் வழங்கி அசத்தும் பள்ளி ஆசிரியர்கள். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்களுக்கு […]

சூலூர், அரவக்குறிச்சி உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

April 23, 2019 ஆசிரியர் 0

அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. […]

இலங்கையில் குண்டு வெடிப்பு உயிரிழந்தோருக்கு தங்கச்சிமடத்தில் மவுன அஞ்சலி..

April 23, 2019 ஆசிரியர் 0

இலங்கையில் 19/4/19ல் ஏற்பட்ட தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் தீவு கிறிஸ்தவ அமைப்பு, மீனவ குடும்பங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் […]

தென்காசி பேருந்து நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து-ஜவுளிகள் எரிந்து நாசம்..

April 23, 2019 ஆசிரியர் 0

நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசியில் பழைய பேருந்து நிலையம் அருகே அம்மன் சந்நிதி தெருவில் உள்ள செலிப்ரேஷன்ஸ் என்ற ஜவுளிக்கடையில் 23.04.19 இன்று அதிகாலை […]

இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் வீட்டை உடைத்து 20 பவுன் நகை, லேப்டாப், செல்போன்கள் திருட்டு..

April 22, 2019 ஆசிரியர் 0

இராமேஸ்வரம் நடராஜபுரம் முனியாண்டி மகன் இலங்கை யா நேற்று வீட்டை பூட்டி விட்டு தனுஷ்கோடி கடலில் மீன்பிடிக்கச் சென்றார். இன்று மாலை அவர் வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே […]

டிக்-டாக் செயலி: 24ம் தேதி இறுதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணை.!

April 22, 2019 ஆசிரியர் 0

டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு டிக்-டாக் செயலி குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்காவட்டால் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த […]

இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு..

April 22, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவினை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவிகளின் திறமையினை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக இன்று 22.04.2019 […]

காட்பாடியில் வேன் மீது பஸ் மோதல் 3 பேர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

April 22, 2019 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதாண் பட்டறை என்ற இடத்தில் குடியாத்தத்திலிருந்து வந்த பஸ் எதிரே வந்த வேன் மீது இன்று (22/04/2019) மாலை 4.30 மணியளவில் மோதியது. இதில் வேன் மற்றும் பஸ்சில் […]

காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விரக்தியில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி..

April 22, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி இலங்கை அகதி முகாமில் ஜோன்சன் வயது 26 காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி. அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்.! திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் விளக்கம்…

April 22, 2019 ஆசிரியர் 0

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார். ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த […]

மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே ரவுடிகள் தொல்லை…சிசிடிவி காட்சிகள்..

April 22, 2019 ஆசிரியர் 0

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே கரும்பாலை இந்திரா நகர் PT காலனி தெருவில் குடிபோதையில் சில ரவுடிகள் பொது மக்களை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய காட்சி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. […]

இலங்கையைத் தகர்த்தெறியும் சூழ்ச்சிகரமான தாக்குதல்களுக்கு வெல்ஃபேர் கட்சி கண்டனம்…

April 21, 2019 ஆசிரியர் 0

இந்திய வெல்ஃபேர் கட்சியின் தேசியத் தலைவரும் ஜங்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இலங்கைத் தீவைத் தாக்கிய அந்த தற்கொலைத் தாக்குதலில் […]