சீமைக் கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்திற்குள் சிறப்புச் சட்டம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

February 28, 2017 0

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டு மாதத்திற்குள் தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் […]

தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு

February 27, 2017 0

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை […]

பத்திர பதிவுக்கு தடை நீடிப்பு – பொதுமக்கள் அவதி

February 27, 2017 0

விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளை நிலங்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டு […]

மக்காவுக்கு 6750 கி.மீ சைக்கிளில், ஹஜ் பயணம் துவங்கி இருக்கும் தமிழக முதியவர்

February 27, 2017 1

வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார். […]

கீழக்கரையில் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ ஆரம்பம் – வங்கிகளின் வாடிக்கையாளர் பலருக்கு ‘வருமான வரி’ நோட்டீஸ்

February 23, 2017 0

நாடு முழுவதும் பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு வங்கி சேமிப்பு கணக்குகள் கருப்பு பணம் மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. இதன்பிறகு, வங்கி […]

சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ”பிப்ரவரி 26”

February 19, 2017 0

சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக ‘WE ARE YOUR VOICE – 2017’ என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் லயோலா கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.02.17 காலை 9 […]

சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…

February 10, 2017 1

அறிவிப்பு.. சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு […]

கீழக்கரை மயானப் பகுதியில் விஷ கரு வேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்…

February 4, 2017 0

கீழ்க்கரையில் இன்று (04-02-2017) சமீபத்தில் ஏலம் விடப்பட்ட பகுதியான பொது மயானப்பகுதியில் சீம கருவேலமரம் அகற்றும் பணி தொடங்கியது. இந்த மயான காட்டில் உள்ள கருவேல மரங்களை அழிப்பது மிகவும் சவாலான விசயமாகும், காரணம் […]

அயல்நாட்டு குளிர்பான எதிர்ப்பு பதாகையோடு வந்த ம.ஜ.க தமிமுன் அன்சாரி

February 2, 2017 1

நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு “2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்” […]

ஆலந்தூர் வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சார்பாக குடியரசு தின வாழ்த்து…

January 30, 2017 0

சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் […]