கீழக்கரையிலும் அனைத்து கட்சி சார்பாக ரத யாத்திரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..அனைத்து சமுதாய மக்களுக்கும் கீழக்கரை பிரமுகர்கள் நன்றி..

March 22, 2018 0

கடந்த இரண்டு நாட்களாக ரத யாத்திரையை மறிக்கும் போராட்டம் செங்கோட்டை முதல் குமரி வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இன்று (22/03/2018) கீழக்கரை வழியாக செல்லும் ரத யாத்திரையை கண்டித்து […]

‘ஏப்ரல் 8’- சென்னை கிரஸண்ட் கல்லூரியில் நடைபெற இருக்கும் ‘முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

March 19, 2018 0

இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக […]

மீண்டும் ஒரு ரதயாத்திரை.. மீண்டும் ஒரு மதக்கலவரத்திற்கு வித்திடுமோ??..

March 18, 2018 0

1990ம் ஆண்டுகளில் ரதயாத்திரையால் படிந்த கரைகள் இன்னும் நீங்காத கரைகளாக உள்ள நிலையில், மீண்டும் மத வாத பிரிவினர்களால் தொடங்கப்பட்டுள்ள ரத யாத்திரை, ஒற்றுமையாக மத நல்லிணக்கத்தோடு  இருக்கும் பல தரப்பட்ட சமுதாய மக்கள் […]

இராமநாதபுரம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி..

March 18, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் (17-03-2018)மாவட்ட காவல் அலுவலத்தில் “மதுவின் தீமைகளும் மாணவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா தலைமையில் […]

சேது வித்யாலயா பள்ளி ஆண்டு விழா..

March 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியில் 11-ம் ஆண்டு விழா அரசு வழக்கறிஞர் செளந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் ஆடல் அரசன், அறங்காவலர் முனியசாமி […]

கீழக்கரையில் திமுக செயல் தலைவர் ஸடாலின் அவர்களின் பிறந்தநாள் விழா…..

March 14, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட செயலாளர் திவாகரன் முன்னிலையில், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைமை […]

கோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .

March 13, 2018 0

கோவை சிறையில் நேற்று (11-03-2018) உடல் நிலை காரணமாக மரணமடைந்த ரிஜவானுக்கு ஜனாசா தொழுகை இன்று (12-93-2018) மாலை நடைபெற்றது. இந்த ஜனாசா தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும இந்திய தவ்ஹீத் […]

பயணத்தை குளிர்விக்கும் “வெள்ளரிப்பிஞ்சு”..

March 12, 2018 0

நீண்ட தூரம் பயணம் என்றாலே உடல் சூடேறி வயிறு உபாதைகள் பொதுவாகவே தொற்றிக்கொள்ளும். அந்த உடல் சூட்டை போக்க விலை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்தி உடலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி கொள்பவர்கள் அதிகம். ஆனால் அருப்புக்கோட்டை […]

காற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..

March 12, 2018 0

தென்மேற்கு வங்ககடலில் இலங்கையின் தென்பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இந்த புயல் இதுவரையில்லாத ஒரு அசாதரண நிலையில் நகர்வதாக […]

விபத்து ஏற்படுத்திய ஆய்வாளர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்…

March 9, 2018 1

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் திருச்சியில் வாகன தணிக்கையின் போது தலைகவசம் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டி விபத்து ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி ராமேஸ்வரத்தில் இந்து மக்கள் கட்சியினர் […]