அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு..

July 6, 2018 0

தமிழக அமைச்சர் வேலுமணி ஊழல் செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆதாரத்துடன் புகார் எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் தெரு விளக்குகளில் மெர்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி பல்புகளை மாற்றியதில் 600 கோடி ரூபாய்க்கு மேல் […]

வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி..

July 5, 2018 0

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரது வீட்டில் இரவு 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமமூர்த்தியின் மனைவி காஞ்சனா, அவரது 6 வயது […]

கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய தமிழக அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?

July 4, 2018 0

தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சொகுசு பஸ் அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ் ஆகும்.  இதில் பயணிக்க அனைவருக்கும் ஆவல், ஆதலால் அதன் கட்டணத்தை அறிந்து கொள்வது அவசியம். இந்த சொகுசு பஸ்ஸில் […]

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் ஒன்றியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் விழிப்புணர்வு முகாம்..

July 3, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் ஒன்றியத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் பாதுகாப்பு த் துறை இணைந்து  நடத்திய சொட்டு நீர்ப் பாசனம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலமையில், ஆத்தூர் […]

சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

July 3, 2018 0

மதுரை மாவட்டம் சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் மதுரை மாவட்ட கலெக்டர் நேரில்  ஆஜராகி விளக்கம் அளித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை […]

குடியாத்தம் பகுதியில் திருட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது..

July 3, 2018 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை இருசக்கர வாகனங்கள் திருட்டு வழிப்பறி ஆகிய குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே  நேற்று  குடியாத்தம் நகர காவல்துறை ஆய்வாளர் இருதயராஜ் […]

வேலூர் அருகே தனியார் வாகனம் மோதி பெரும் விபத்து – வீடியோ..

July 3, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (03/07/2018) சில மணிக்கு முன்பு டிப்பர் லாரி மீது தனியார் ஷூ கம்பெனி வேன் மோதியது. இந்த விபத்தில வேனில் பயணம் செய்த […]

சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குப்பைத்தொட்டி தீ..

July 3, 2018 0

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி, ஐடிஐ, பொன்னகரம் உள்ளிட்ட பல இடங்களில் இரும்பால் செய்யப்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டிகளில்  இரவு நேரங்களில் இவற்றில் மர்மநபர்கள் தீ வைத்துவிட்டுச்செல்வது  வழக்கமான செயல்பாடாகவே மாறிவிட்டது. விசாரித்தால் […]

‘லோக் ஆயுக்தா’ மசோதா நிறைவேற்ற அரசு முடிவு..

July 3, 2018 0

நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜன., 16ல் அமலுக்கு வந்தது. லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு […]

வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஒற்றை யானை நடமாட்டம் மக்கள் பீதி..வீடியோ..

July 2, 2018 0

வேலூர் மாவட்டம் ஏலகிரி மாவட்ட பகுதியில் திடீரென ஒற்றை யானை நுழைந்து நடமாடுவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.