இந்திய ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை – பலத்த பாதுகாப்பு …

December 22, 2017 0

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (23-12-2017) தமிழகம் வருகை தர உள்ளார். நாளை காலை 11.00 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் […]

நரக வழி பாதையாக மாறி வரும் மதுரை 4 வழி பாதை…

December 21, 2017 0

கீழக்கரையில் இருந்து மதுரைக்கு இராமநாதபுரம் வழியாக செல்லும் பாதை 4 வழி அரசாங்பாகத்தால் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து இன்று வரை வேலை நடந்த வண்ணமே உள்ளது. அப்பணிகள் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. […]

மனித நேயத்திற்கு உருவம் கொடுக்கும் ரோட்டரி சங்கம்…

December 21, 2017 0

உலகில் சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகள் உண்டு, ஆனால் அதில் என்றுமே முன்னிலை வகிப்பது ரோட்டரி கிளப் என்றால் மிகையாகாது. ஊனமுற்றவர்களும் சமூகத்தில் சாதாரண மனிதர்களைப் போல் அன்றாட செயல்களில் […]

கீழக்கரை, திருவாடானை மற்றும் பல பகுதியில் நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் ..

December 20, 2017 0

கீழக்கரையில் இன்று (20/12/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த மாதம் 29/11/2017 அன்று விடாத மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து […]

மதுரையில் பெண்கள் உரிமைக்காக திரண்ட இஸ்லாமிய பெண்கள்..

December 20, 2017 0

இன்று (20-12-2017) விமன் இந்தியா மூவ்மென்ட் ( WOMEN INDIA MOVEMENT) சார்பாக மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் பெண்கள் கண்டன போராடட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த […]

கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

December 15, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய சரகம் குண்டக்கரை ஆற்றில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராமர் 33/17, த/பெ கணேசன், மூலக்கரைபட்டி ,  மணி 28/17, த/பெ லெட்சுமணன், கீழக்குளம் , […]

ஆபத்தான நிலையில் மதுரை 31வது வார்டு மின் கம்பம்..

December 12, 2017 0

மதுரை 31வது வார்டில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம்த்தை உடனடியாக சரி செய்யாவிட்டால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் வண்ணம் பொது மக்கள் அம்மா அழைப்பு மையத்தில் புகார் செய்துள்ளனர். […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 15-12-2017 அன்று தொழிற் கடன் உதவி முகாம்…

December 9, 2017 0

கீழக்கரையில் வரும். 15-12-2017 அன்று தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தொழில் கடன் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம் மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் ₹.5,00,000/- […]

சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பழங்கால பள்ளியை காக்க களம் இறங்கிய முஸ்லிம் சமுதாயம்..வீடியோ காட்சிகள்..

December 9, 2017 1

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதுகாப்பற்ற சூழல் என்ற காரணத்தை கூறி தமிழக அரசு மவுண்ட் ரோடு ஸ்பென்சர் அருகில் அமைந்துள்ள அரசினர் மதரஸா-இ-ஆஸம் மேல் நிலை பள்ளியையும் அதன் உள்பகுதியில் அமைந்துள்ள தொழுகைப் […]

மனித நேயமற்ற மிருக செயலுக்கு மதத்தின் சாயம்.. அடக்க வேண்டிய அரசாங்கம் அடக்கி வாசிப்பதால் சாமானியனும் கொல்லப்படும் அவலம்…

December 9, 2017 1

கடந்த டிசம்பர்  6 அன்று மேற்கு வங்கத்தை சார்ந்த அப்சருல் (வயது 50) ராஜஸ்தானில் கூலி வேலை பார்த்து வந்தவரை சம்புலால ரேகர் என்பவன் மிருகத்தனமாக அப்சருலை கோடாரியால் வெட்டி,உயிரோடு எரித்து கொலை செய்துள்ளான். […]