நிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. ..

January 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. அம்மையநாயக்கனூர் […]

சுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..

January 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக நடந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:  இராமநாதபுரம் மாவட்டம் […]

துபாயில் கர்ஜித்த இந்திய காங்கிரஸ் தலைவர் “ராகுல் காந்தி”…

January 12, 2019 0

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று (11/01/2019) […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி…

January 11, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணிதவியல் முதலாமாண்டு மாணவி J.நூருல் ஃபாசிலா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் […]

இராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஆளுநர் பங்கேற்பு..

January 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் நடந்த தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்து கொண்டார். அங்கு தூய்மை பாரத இயக்க அவசியம் […]

செம்மரம் பறிமுதல் .. கொள்ளையர்கள் தப்பியோட்டம்..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அரக்கோணம். கொடைக்கல் அடுத்த எடைசிக்கல் பகுதியில் செம்மரம் வெட்டிக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் வனத்துறை அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பியோடியது. பின்னர் மரம் வெட்ட வந்தவர்கள் கொண்டு வந்த 3 […]

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல்…

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நீபதிகள் தீனதயாளன் மற்றும் முனிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். செய்தி:- வாரியார், வேலூர்

வாலாஜா பேட்டையில் பள்ளி மாணவன் விபத்தில் பலி ..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை பாரதி தெருவை சேர்ந்தவர் ஜீவா உடைய மகன் ஷாம் இவர் ஆற்காடு பகுதியில் உள்ள செட்டியார் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  வாலாஜாபேட்டையில் இருந்து பேருந்து வாயிலாக […]

காட்டில் இருந்து வழி தவறிய மான் பலி..

January 11, 2019 0

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை. இராணிப்பேட்டை அடுத்த நவலாக் தோட்டக்கலைப் பண்ணை அருகே அம்மூர் காப்புக் காட்டில் இருந்து வழி தவறி வந்த ஆண் மான் நாய்கள் கடித்ததில் பலி ஆகியுள்ளது. பின் உயிரிழந்த மானை […]

சமூக சேவையில் மைல் கல்லாக திகழும் மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை…

January 11, 2019 0

கீழக்கரை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் கூறுகையில் கீழக்கரையில் ஏழை மக்கள் ஜனாஸாவுக்கு முற்றிலும் இலவசமாக கீழ்க்கண்ட பொருள்களை மஜ்ம‌ உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் […]