இராமநாதபுரம் அருகே அருளொளி விநாயகர் கோயிலில் செங்கல் நடை போட்டி..

January 17, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயிலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர் செங்கல் கல்லில் இளைஞர்கள் நடந்துவரும் செங்கல் இழுக்கும் போட்டி/ சிறுமிகளுக்கான 50 […]

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மதுபான விற்பனைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ள போதிலும் ஒட்டன்சத்திரத்திரம் பகுதியில் மதுபான விற்பனை ஜோர்..

January 16, 2019 0

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு மாட்டுப் பொங்கல் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மற்றும் மதுபான விடுதிகளும் விடுமுறை அளித்துள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பகிரங்கமாக காவல் நிலையம் […]

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

January 16, 2019 0

நேற்று (15.01.19) D2 – செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கரிசல்குளம், நகர் பேருந்து நிறுத்தம் அருகே HONDA DIO என்ற […]

2857 போலி மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

January 16, 2019 0

மதுரை மாநகர் B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை கல்லம்பல ரோட்டில் உள்ள ரஸ்க் கம்பெனி எதிரில் உள்ள முள்புதரில் சந்தேகப்படும்படி […]

பணம் வைத்து சீட்டு விளையாடிய பதிமூன்று நபர்கள் கைது…

January 16, 2019 0

மதுரை மாநகர் C3-S.S.காலனி ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் மற்றும் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்த போது S.S.காலனி, கரீபியன் மனமகிழ் கிளப் உள்ளே 1).பொன்மேனியை சேர்ந்த நசீர் அஹமது என்பவரின் […]

செம்பட்டியில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் முருகபக்தர்களும் மற்ற வாகனஓட்டிகளும் அவதி..

January 16, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் நடைபயணமாக முருகனை தரிசிக்கத் செல்லும் பக்தர்களும் மற்ற வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாகும் நிலை உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முருக பக்தர்களின் […]

கோலாகலமாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு…

January 16, 2019 0

மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு  இன்று  காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது. காளைகள் முட்டியதில் 48 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை […]

ஏழை எளிய குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நெல்லை மாவட்ட ஆட்சியர்..

January 16, 2019 0

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ்.இஆ.ப அவர்கள் சில நாட்களுக்கு முன் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார். இன்று தனது சொந்த வாகனத்தில் (அரசு வாகனத்தை […]

ஆம்பூர் நகை தொழில்கலைஞர் சாதனை…

January 16, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த நகை செய்யும் கலைஞர் ஒருவர் பொங்கலை முன்னிட்டு 1.9 கிராம் தங்சுத்தில் பொங்கல் பானை, கரும்பு, காளை ஆகியவற்றை செய்து சாதனை படைத்து உள்ளார்.­ வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

தேனி அருகே எஸ்பி தனிபிரிவு போலீசாருக்கு கத்தி குத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவமனையில் அனுமதி…

January 16, 2019 0

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள சிதம்பரம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ் பி தனிப்பிரிவு காவலர் ராஜசேகர் (32), என்பவரை குமணன்தொழு பகுதியை சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளியான லட்சுமணன் […]