விஸ்வாசம் பட வெளியீடு – ரசிகர்களுக்கு இடையே தகராறு, கத்தி குத்து, கட் அவுட் சரிந்து ஒருவர் சாவு..

January 10, 2019 0

வேலூரில் விஸ்வாசம் படம் வெளியான அலங்கார் திரையரங்கில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அஜித் ரசிகர்கள் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று […]

பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..

January 9, 2019 0

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழஏர்மால்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பிரம்மாச்சி வயது 80 இன்று தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரத்தை வாங்க ரேஷன் கடையில் வரிசையில் நின்ற […]

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டார்…

January 9, 2019 0

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் ஊடக நிறுவனர்களும் ஊடக நிறுவனங்களும் செய்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும் மூத்த […]

கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை ..

January 9, 2019 0

கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணையை இன்றுதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் […]

காவல்துறை நன்னடத்தை சான்று இனி முதல் ஆன்லைன்..

January 9, 2019 0

காவல்துறை நன்னடத்தை சான்றினை ஆன்லைன் மூலம் பெறும் சேவையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். www.eservices.tnpolice.govt.in என்ற இணையதளத்தின் […]

சென்னை- நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு..

January 9, 2019 0

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் என்பவர், செளகார்பேட்டையில், நகை மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 11 கிலோ தங்க நகை மற்றும் 140 […]

இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு..

January 9, 2019 0

இராமநாதபுரத்தின் பிரதான பகுதிகளில் மதுரை – இராமநாதபுரம் இடது ஓரம் நகராட்சிக்கு சொந்தமான 10 லட்சம் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு இன்று காலை துர்நாற்றம் வந்தது. இதன்படி, நகராட்சி பணியாளர்கள் […]

பாலக்கோட்டில் மருந்து வணிகர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..

January 8, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை கடைக்காரர்கள் பாலக்கோடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அரசு ஆன்லைன் […]

பொங்கல் பரிசு வழங்க தாமதம்… பொதுமக்கள் ஏமாற்றம் ..

January 7, 2019 0

பொங்கல் இனாம் இன்று (07/01/2019) வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் கால தாமதப் படுத்துவதால் பொதுமக்கள் ஏமாற்றம். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 மற்றும் […]

வாலாஜா அருகே கோஷ்டிகளுக்கு இடையே மோதல்- 4 பேரிடம் விசாரணை..

January 2, 2019 0

வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் […]