திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா…

July 19, 2018 0

திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா. இதில் திண்டுக்கல், மதுரை,தேனி,திருச்சி, உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 150க்கும் கிடாக்கள் பங்கேற்பு. இதில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு பித்தளைஅண்டா, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழநியில் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை கழுத்தறுக்கப்பட்டு கொலை…

July 19, 2018 0

பழநியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியையின் கழுத்தை அறுத்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழநியைச் சேர்ந்த பகவதி மகள் பவித்ரா,23, தனியார் பள்ளி […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாலை மறியல்,..

July 19, 2018 0

நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி பிரிவில் மணல் ஏற்றி வந்த லாரி சாத்தாவு என்ற பெண்ணின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதி . நிலக்கோட்டை அணைப்பட்டி […]

அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!..

July 18, 2018 0

அறிவோம் சட்டம்- கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!.. 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் […]

தேர்தல் முன் விரோதக் கொலை சகோதரர்கள் மீது குண்டர் சட்டம்…

July 18, 2018 0

உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் தொடர்பான கொலை வழக்கில் சகோதரர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரையூர் அருகே சின்ன ஆனையூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு […]

மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

July 17, 2018 0

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச […]

அறிவோம் மூலிகை மருத்துவம் – சில முக்கிய குறிப்புகள்..

July 17, 2018 0

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம். மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்* எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் […]

இராமநாதபுரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்சா உற்சாக வரவேற்பு…

July 15, 2018 0

திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் இருந்து எச்.இல்யாஸ்  தலைமையில் EX இளைஞர் […]

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் துவக்கம்..

July 13, 2018 0

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இன்று (13/7/18) ஸ்மார்ட் கிளாஸினை (மெய்நிகர் வகுப்பறை) தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.பிரபாகர், தலைமையில் […]

ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்…

July 12, 2018 0

ஜார்கண்டில் முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவர் […]