இராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.

June 13, 2018 0

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வட்ட மேசை நிகழ்ச்சியில் பல் வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர் அமீரும் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சிக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் […]

இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு.

June 12, 2018 0

இலங்கை கடற்படை  இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது இல்லை என்று தமிழக மற்றும் பாண்டிசேரி கடல்பிராந்திய தலைமை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று 12/06/2018) உச்சிபுளியில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து […]

முதுகுளத்தூரில் இருசக்கர வாகனக்காப்பகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்…

June 12, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சமீபகாலமாக வாகனங்களின் அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் பரமக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கடலாடி, கமுதி , சாயல்குடி போன்ற வெளியூர் மக்கள், தனியார் மற்றும் அரசு […]

மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..

June 11, 2018 0

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் குழந்தைகள் இறந்த நிலையில், தனது சொந்த செலவில் சிலிண்டர் வாங்கி 63 குழந்தைகளைக் காப்பாற்றியவர் டாக்டர் கபீல்கான். அதனால், […]

முகவையில் தமுமுக சார்பாக பிரமாண்ட இப்தார் நிகழ்ச்சி…..

June 10, 2018 0

முகவையில் இன்று (10/06/2018) தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்வில் சிறப்பு விருந்தினராக  கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை யின் நிறுவனர் MKE […]

இராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் படகுகளின் ஆய்வு பல மணி நேரம் நிறுத்தம்..

June 9, 2018 0

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய சில தினங்களே  உள்ள நிலையில் இராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும்,  படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு படகுகளின் ஆய்வு பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது கடல் மீன்பிடிப்புள்ள […]

வீணாகும் குடிநீர்.. நகராட்சி உடனடி நடவடிக்கை தேவை…

June 8, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொது குடி நீர் குழாயில் கேடு உண்டாகி, நீர் வீணாகியது, பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்த பின் தற்காலிக முறையில் […]

இன்று (08-06-2018) உலக பெருங்கடல் தினம்….

June 8, 2018 0

உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ […]

இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..

May 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், தனுஸ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை. இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி  தென்கடல் பகுதி கடந்த […]

தவறான கருத்தை பரப்பும் டைம்ஸ் ஆஃப் இந்தியா….

May 27, 2018 0

கடந்த வாரம் முதல் அனைத்து முன்னனி ஊடகங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்ப போகிறது அதுவே 73 சதவீத மக்களின் விருப்பமாக உள்ளது என ஒட்டுமொத்த […]