கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணை ..

January 9, 2019 0

கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணையை இன்றுதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் […]

காவல்துறை நன்னடத்தை சான்று இனி முதல் ஆன்லைன்..

January 9, 2019 0

காவல்துறை நன்னடத்தை சான்றினை ஆன்லைன் மூலம் பெறும் சேவையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். www.eservices.tnpolice.govt.in என்ற இணையதளத்தின் […]

சென்னை- நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு..

January 9, 2019 0

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் என்பவர், செளகார்பேட்டையில், நகை மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 11 கிலோ தங்க நகை மற்றும் 140 […]

இராமநாதபுரத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு..

January 9, 2019 0

இராமநாதபுரத்தின் பிரதான பகுதிகளில் மதுரை – இராமநாதபுரம் இடது ஓரம் நகராட்சிக்கு சொந்தமான 10 லட்சம் கொள்ளளவு குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு இன்று காலை துர்நாற்றம் வந்தது. இதன்படி, நகராட்சி பணியாளர்கள் […]

பாலக்கோட்டில் மருந்து வணிகர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..

January 8, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை கடைக்காரர்கள் பாலக்கோடு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அரசு ஆன்லைன் […]

பொங்கல் பரிசு வழங்க தாமதம்… பொதுமக்கள் ஏமாற்றம் ..

January 7, 2019 0

பொங்கல் இனாம் இன்று (07/01/2019) வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் கால தாமதப் படுத்துவதால் பொதுமக்கள் ஏமாற்றம். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 மற்றும் […]

வாலாஜா அருகே கோஷ்டிகளுக்கு இடையே மோதல்- 4 பேரிடம் விசாரணை..

January 2, 2019 0

வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் ஷாம்குமார் (21). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் […]

பிளாஸ்டிக் தடை – வேலூர் ஆணையர் பொது மக்களுக்கு வேண்டுகோள- வீடியோ செய்தி..

December 31, 2018 0

வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பல வகையான ப்ளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  அத்தடையை மீறுமவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் […]

கோவில்பட்டி அருகே அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் 100வது பிறந்த நாள் விழா..

December 31, 2018 0

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவி, இலவசமாக கண்சிகிச்சை அளித்தவரும், உலக புகழ் பெற்ற கண் மருத்துவ மேதை என்று அழைக்கப்படுபவர் மருத்துவர் ஜி.வெங்கடசாமி. இவருக்கு எட்டயபுரம் அருகேயுள்ள அயன்வடமலாபுரம் […]

செயின் பறிப்பு, கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் உட்பட ஐவர் கைது..

December 28, 2018 0

மதுரை மாநகரில், செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கன்னக்களவு செய்துவரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப […]