ஆம்பூர் காலவரை நேரில் பாராட்டிய எஸ்.பி..

December 4, 2018 0

சமீபத்தில் ஆம்பூர் அருகே கார் செல்லும் போது சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை மின்னூர் என்ற இடத்தில் உள்ள சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் […]

கோவையில் திடீர் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி..

December 3, 2018 0

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உள்ளிட்ட […]

குவியும் பாராட்டுகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மூன்று உயிர்களை காப்பாற்றிய காவலர்கள் மற்றும் கிராம மக்கள்..

December 2, 2018 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி அவரது குடும்பத்துடன் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது மின்னூர் என்ற இடத்தில் கார் சாலையோரம் உள்ள […]

டெல்லியை உலுக்கும், தமிழகம் தொடங்கிவைத்த போராட்டம்!..

December 1, 2018 0

வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதில் இருந்தும் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி (நவம்பர் 30) பேரணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர […]

கீழக்கரை சாலைகளில் மணல் கொட்டும் அவலம்…

December 1, 2018 0

கீழக்கரை சாலைகளில் தொடரும் பிரச்சினையாக உள்ள விசயம் சாலைகளில் கொட்டப்படும் மணல்கள்.  புதிய வீடு கட்டுவதற்காக மணல் கொட்டுவது தவிர்க்க முடியாத விசயமாக இருந்தாலும், அதை முறையாக கட்டிட பகுதிகளில் கொட்டாமல் வாகனங்கள் செல்லும் […]

ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

December 1, 2018 0

அரியலூர் மாவட்டம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. இதனால் வேப்பங்குழி ரயில்வே கேட்டில் […]

தேவிபட்டினம் அருகே மது பாட்டில் திருடியவர் கைது…

December 1, 2018 0

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலை ஓரமுள்ள டாஸ்மாக் கடையில் ரூ.96,270 மதிப்பிலான 437 மது பாட்டில்கள் நவ.25 இல் இரவு திருடு போனது. இது தொடர்பாக சூபர்வைசர் முத்துமாரி புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் […]

துபாயில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி ..

December 1, 2018 0

இன்று தேரா துபாய் எக்ஸ்சல்சியர் ஹோட்டலில் டாக்டர் தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய் திரள்வோம்” என்ற புத்தகத்தின் திறனாய்வு கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான […]

மத்திய அரசு நிதி திட்டங்கள் அன்வர் ராஜா எம்.பி., ஆய்வு…

November 30, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர், வக்பு வாரிய தலைவருமான அன்வர்ராஜா எம்.பி., தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் […]

இராமேஸ்வரத்தில் தேசிய செய்தியாளர் தின விழா..

November 30, 2018 0

இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றம் சார்பில் தேசிய செய்தியாளர் தின விழா நடந்தது. இராமேஸ்வரத்தில் இன்று நடந்த விழாவிற்கு இராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்ற தலைவர் அய்யா.அசோகன் தலைமை வகித்தார். செயலாளர் இரா.மோகன் வரவேற்றார். […]