ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி..

July 7, 2018 0

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் NEET, JEE […]

துணை நிலை ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைப்புடன்…

July 4, 2018 0

டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் என்ன என்ன […]

டிஜிபிகளை நியமிக்க புதிய வழிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம்…

July 3, 2018 0

மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து பிரகாஷ் சிங்  என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே 2  ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும்  என்றும் […]

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு..

July 1, 2018 0

எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,  விபரங்கள் கீழ்கண்டவாறு;- மாநில தலைவர் நெல்லை முபாரக் என்கிற V.M.S முகமது முபாரக் மாநில துணை தலைவர்கள்:- A. அம்ஜத் பாஷா KKSM.தெஹ்லான் பாகவி […]

தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

July 1, 2018 0

கடந்த  ஜீன் 28, 29 2018ல் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள கட்சி  பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். […]

அறிந்து கொள்வோம் – நிலத்தின் நாட்டு வழக்கு பெயர்கள்!!

July 1, 2018 0

நிலத்தை அதன் தன்மையை பொருத்து , பயன்பாட்டை பொருத்து, நிலத்தின் மீது நடந்த மனித முயற்சியினை வைத்து அதற்கு பல்வேறு காரண பெயர்களையும் இடுபெயர்களையும், தமிழிலும், தமிழ் வட்டார வழக்குகளிலும் குறிப்பிடுவதை தமிழகம் முழுவதும் […]

பாதி சம்பளத்தை தானமாக வழங்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்லம் கான்..

July 1, 2018 0

டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்லம் கான் தனது சம்பளத்தில் பாதியை மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு நிதி உதவியாக வழங்கி வருகிறார். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் சர்தார் மான் […]

நான்கு வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் கடும் வெள்ளம்.. அரசு எச்சரிக்கை..

July 1, 2018 0

2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு காஷ்மீரில் தற்போது மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜீலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் படகு இல்லங்கள் பலவும் நீரில் மூழ்கி உள்ளன. காஷ்மீரில் தற்போது […]

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சமா??

June 30, 2018 0

சமீப காலமாக  அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “அலுவலகத்தில் உள்ளே உயர் அதிகாரிகள் நுழைவது போல் புரோக்கர்கள்  நுழைந்து […]

திட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

June 30, 2018 0

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் […]