தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக திறன் மேளா..

July 22, 2018 0

  தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் திறன் பயிற்சிபெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், சந்தையில் நிலவும் வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் திறன் […]

தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

July 22, 2018 0

மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, […]

புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க 100 கோடி செலவாகும் ??

July 21, 2018 0

ரெண்டு நாளைக்கு முன்னாடி ரிசர் பேங்க் சாம்பிளா விட்டபுதிய புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 2.4 லட்சம் […]

JIO மெகா சலுகை.. விளம்பரத்தில் ஒன்று … நடைமுறையில் வேறு..

July 21, 2018 0

கடந்த சில வாரங்களுக்கு முன்பு JIO நிறுவனம் பழைய கைப் பேசிகளை கொடுத்து, ₹.501/- செலுத்தி புதிய JIO-2 மாடல் கைபேசியை பெறலாம் என அறிவித்திருந்தது.  அச்சலுகை இன்று (21/07/2018) முதல் தொடங்கும் எனக்கூறி […]

28வது GST குழு கூட்டம்.. பல வரி சலுகை மாற்றி அமைப்பு..

July 21, 2018 0

இன்று (21/07/2018) இந்திய தலை நகரில் 28வது முறையாக GST COUNCIL கூட்டம் 29 மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி நடைபெற்றது.  இக்கூட்டத்தில் stationary items, napkins உள்ளிட்ட 32 பொருட்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும் என […]

மனநோயாளிகளை பாதுகாக்க கீழக்கரை மக்கள் டீம் முயற்சி…நாசா அமைப்பு ஒத்துழைப்பு..

July 21, 2018 0

கீழக்கரை சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம்  கடந்த வாரம் கீழக்கரை மக்கள் டீம் அமைப்பு  சார்பாக மனு அளித்ததின் பேரில் இராமநாதபுரம் மாவட்ட  மாற்றுத் திறனாளிகள் […]

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் கைது – வீடியோ பதிவு..

July 21, 2018 0

மதுரை ஆத்திக்குளம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியம் கைது. பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டில் தூக்கிவைத்து பாலியல் தொந்தரவு செய்கையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு […]

காட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…

July 20, 2018 0

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழுவின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சட்டபாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட […]

சென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….

July 20, 2018 0

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ஊழியர் சேத்துப்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் இளையராஜாவால் தாக்கப்பட்டதற்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு ஒரு திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிய […]

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

July 19, 2018 0

மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர் புதிய 2000 மற்றும் […]